Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaadhal Kadhai
Mohan Rajan
,
Manoj Krishna
,
Sushmita Narasimhan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காதல் கதை காலம் விடை
விதி வந்துதான் உரைக்கும் அதை
காதல் அலை காலம் கரை
கை சேர்க்குமே அதுவாய் உனை
அருகில் அனுதினம் இருந்திருப்போம்
அறியாமல் சென்றிருப்போம்
விழி தொலைத்ததை விதி கொடுத்த நாம்
விரல் அருகிலே அதை நிறுத்தலாம்
காதல் கதை காலம் விடை
விதி வந்துதான் உரைக்கும் அதை
காதல் அலை காலம் கரை
கை சேர்க்குமே அதுவாய் உனை
காதல் கதை காலம் விடை