Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kalyana Tharagare
Malaysia Vasudevan, Mano, Deepan Chakravarthy & S. N. Surendar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கல்யாணத் தரகரே தரகரே
ஒரு ஜோடி ஒண்ணு பாக்குறீகளா?
கல்யாணம் ஒண்ணு தான் பண்ணணும்
நல்ல நாளு ஒண்ணு பாக்குறீகளா?
கல்யாணத் தரகரே தரகரே
ஒரு ஜோடி ஒண்ணு பாக்குறீகளா (பாருய்யா பாரு)
கல்யாணம் ஒண்ணு தான் பண்ணணும்
நல்ல நாளு ஒண்ணு பாக்குறீகளா (சீக்கிரம் பாருய்யா)
உன்னை நினைச்சு எண்ணி தினம்
வாடுகிற ஆசை மனசு
ரெண்டும் இணைஞ்சு ஒண்ணை ஒண்ணு
கட்டிக்கிற வேளை குறிச்சு
ஹேய், கல்யாணத் தரகரே தரகரே
ஒரு ஜோடி ஒண்ணு பாக்குறீகளா?
கல்யாணம் ஒண்ணு தான் பண்ணணும்
நல்ல நாளு ஒண்ணு பாக்குறீகளா?
ஹே-ஹே-ஹோ-ஹோ-ஹோ
தவுலப் போல இருக்கும் பொண்ணுக்கு
ஒரு நாதஸ்வரம் போல மாப்பிள்ளையா?
பிப்பிரி-பிப்பிரி-பீ
முருங்கக்கா போல் இருக்கும் புள்ளைக்கு
அட பூசணிக்காய் போல பொண்ணு சேருமா?
ஹே Michael Jackson பொண்ணு கேட்டா
பிந்து கோஷை காட்டுறியே
மனசுக்கேத்த பொண்ணு கேட்டா
மாடப் போல ஓட்டுறியே
ஆனாலும் இது போல மாது
ஹோய் அங்கேயும் இங்கேயும் ஏது?
நல்ல நாளு ஒண்ணு பாக்குறீகளா?
ஹேய் கல்யாணத் தரகரே தரகரே
ஒரு ஜோடி ஒண்ணு பாக்குறீகளா?
அண்ணா பாருங்கோண்ணா
கல்யாணம் ஒண்ணு தான் பண்ணணும்
நல்ல நாளு ஒண்ணு பாக்குறீகளா?
இந்தாங்க பஞ்சாங்கம்
உன்னை நினைச்சு எண்ணி தினம்
வாடுகிற ஆசை மனசு
ரெண்டும் இணைஞ்சு ஒண்ணை ஒண்ணு
கட்டிக்கிற வேளை குறிச்சு (ஹே-ஹேய்-ஹேய்)
கல்யாணத் தரகரே தரகரே
ஒரு ஜோடி ஒண்ணு பாக்குறீகளா?
கல்யாணம் ஒண்ணு தான் பண்ணணும்
நல்ல நாளு ஒண்ணு பாக்குறீகளா?
தரையில் பூத்த தாமரைக் கொடி
அது தாவிப்படர உம்மடிதான்
சாமிக் குறிச்ச ஜாதகப்படி
இனி மேல பறக்கும் உன் குடிதான்
ஜோடிப் பொருத்தம் கூடியிருக்கு
சோகம் எதுக்கு மாப்பிள்ளையே
கூடிப் பிடிச்சு ஓடிக்காட்டு
மீசை மொளைச்ச ஆம்பிளையே
ஆராய்ச்சி பண்ணாத ராசா (அய்யோ)
அடிச்சாளே ஒரு prize'u ரோசா
நாங்க சொல்லுறத கேக்குறீகளா?
கல்யாணத் தரகரே தரகரே (ஹோய்)
ஒரு ஜோடி ஒண்ணு பாக்குறீகளா பாக்குறீகளா?
கல்யாணம் ஒண்ணு தான் பண்ணணும்
நல்ல நாளு ஒண்ணு பாக்குறீகளா?
அய்யா கல்யாணத் தரகரே தரகரே (ஹோய்)
ஒரு ஜோடி ஒண்ணு பாக்குறீகளா (super'ah பாக்கணும்)
கல்யாணம் ஒண்ணு தான் பண்ணணும்
நல்ல நாளு ஒண்ணு பாக்குறீகளா?
உன்னை நினைச்சு (ஹோய்) எண்ணி தினம்
வாடுகிற ஆசை மனசு (ஹா-ஹான்)
ரெண்டும் இணைஞ்சு ஒண்ணை ஒண்ணு
கட்டிக்கிற வேளை குறிச்சு (ஹோ-ஹோ-ஹோய்)
கல்யாணத் தரகரே தரகரே (அடடோவ்)
ஒரு ஜோடி ஒண்ணு பாக்குறீகளா (ஹாங்-ஹ-ஹா-ஹாங்)
கல்யாணம் ஒண்ணு தான் பண்ணணும்
நல்ல நாளு ஒண்ணு பாக்குறீகளா?
ஆ-ஹ-ஹா-ஹ-ஹா-ஹா