Skip to content

Pudhu Cheri Kutcheri

S. P. Balasubramaniam
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே லாஃபிங் கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே கககா கிகிகூகூ ம்ம்ம் கககா கிகிகூகூ வெரி குட் கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே பாடுங்கோ கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன் ஹே பாக்கு பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு கேக்கும் மத்தாப்பு மேளாக்கு புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது தகிட தத்தித்தோம் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பொறக்கையில் என்னோடு பொறந்தது வளர்ந்தது பாட்டு நடக்கையில் என்னோடு நடந்தது கலந்தது பீட்டு இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு ஃப்ளூட்டு இவைகளை ஒன்றாக இசைப்பவன் எவன் இங்கு காட்டு விதவிதமா வகை வகையா சுகம் சுகமா சுரம் படிப்பேன் இமயம் முதல் குமரிவரை இதயங்களில் இடம் பிடிப்பேன் குயிலின் சங்கீதம் கு கூ கிளியின் சங்கீதம் கீ கீ எனது சங்கீதம் சா பா இதுக்கு கிடையாது தாப்பா குமரியானாலும் கிழவியானாலும் நின்னு காதார கேப்பா புதுச்சேரி கச்சேரி புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன் கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே ஹா ஹா மிருதங்கம் சூடேற அடிக்கடி கொடுக்கணும் டேக்கா தரிகிடதோம் ததோம் தகிட மனுஷங்க முன்னேற அடிக்கடி புடிக்கணும் காக்கா விவரங்க சொல்லாம விஷயத்த முடிக்கணும் நேக்கா முடிஞ்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கணும் சோக்கா சரக்கிருக்கு முறுக்கிருக்கு எனக்கெதுக்கு மனக் கவலை அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும் நிலதவள காலம் என்னோட காலம் நேரம் என்னோட நேரம் கல்லும் காயாக மாறும் முள்ளும் பூவாக மலரும் நாளும் பாத்தாச்சு ஆளும் பாத்தாச்சு ஜோடி எப்போது சேரும் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன் ஹே பாக்கு பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு கேக்கும் மத்தாப்பு மேளாக்கு புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது தகிட தத்தித்தோம் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்