Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chikku Bukku Chikku
Arun Raj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
சிக்கு புக்கு சிக்கு ரயில போல
எக்ஸாம் ஹாலுல நின்னாச்சு
பக்கு பக்கு பக்கு கொஸ்டீன் பேப்பர்-அ
பாத்து ஹார்ட்-உம் ஸ்டென் ஆச்சி
டக்கு டக்குனு தெரிஞ்சத எழுதி
டீச்சர் கையில குடுத்தாச்சி
கடைசி பெல் அடிச்சி ஸ்கூலு-க்கு
லீவு-உ விட்டாச்சி
2 மன்த்ஸ் ஸ்கூலு-கு
லீவ்-உ தான் விட்டாச்சி
இருந்தாலும் வீட்டுல
ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி
மன்டே டூ சன்டே
என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி
என பாக்க இனிமேலு
நெனச்சாலும் முடியாதே
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
ஹோம் ஒரக்கு எழுதுன்னு சொல்ல
இனிமேலு சான்ஸ்-ஏ இல்ல
பொழுது தான் சாயும் மெல்ல
இருந்தாலும் கவல இல்ல
டியூஷன் மிஸ் பண்ணுற தொல்ல
கொஞ்ச நாளா இல்ல இல்ல
கிளாஸ் ரூம்ல தூங்குறதெல்லாம்
இனிமே இல்ல
2 மன்த்ஸ் ஸ்கூலு-கு
லீவ்-உ தான் விட்டாச்சி
இருந்தாலும் வீட்டுல
ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி
மன்டே டூ சன்டே
என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி
என பாக்க இனிமேலு
நெனச்சாலும் முடியாதே
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
நாளு கிழம எல்லாம்
நாங்க எண்ண வில்ல
ஏன்னா எல்லா நாளும்
சன்டே போல
அட காக்கும் கோழி போல
நாங்க காத்திருந்தோம்
காக்கா குருவியாயி இப்போ
பறந்தே பொன்னோம்
ஒரு பத்து நாளு
எங்க அத்தாத்த வீட்டுல
பத்து நாளு
சின்ன சத்தி வீட்டுல
சொச்ச நாளு
சொந்த ஊருக்குள்ளயே ஆடி திருவோம்
அட இடிச்ச புட்டு
அந்த புடிச்ச கொழுக்கட்ட
சண்ட போட்டு தின்னும்
பாட்டி சுட்ட தட்ட
முட்ட முட்ட
அத தின்னு தீத்திட்டு
லீவ்-அ கழிப்போம்
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந