Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kanmoodiye
Kishawn, Sheyel Rajahselvam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வா எனது அருகே
என் முதல் கனவே
ஏனோ தூரம்
நீயும் அன்பே
பார் என் விழியே
உன் மந்திரமே
வாழ்க்கை என்றும்
நீயே போதும்
காலம் எல்லாமே
உன்னை பார்த்தாலே
கண்மூடியே
உன் குரல் கேட்கிறேன்
காலம் எல்லாமே
உன்னை பார்த்தாலே
கண்மூடியே
உன் குரல் கேட்கிறேன்
இனிமேல், இனிமேல்
இது தான் வாழ்க்கையோ
கனவில் உன்னையே
தான் பார்ப்பேனோ
போன் என் நிலவே
வெண் என் பணியே
நீ ஏன் தூரம்
என் தேவை நேரம்
என் உலகத்திலே
நீ தலையணையே
கண் முன் நீயும்
வந்தால் போதும்
காலம் எல்லாமே
உன்னை பார்த்தாலே
கண்மூடியே
உன் குரல் கேட்கிறேன்
காலம் எல்லாமே
உன்னை பார்த்தாலே
கண்மூடியே
உன் குரல் கேட்கிறேன்
இனிமேல், இனிமேல்
இது தான் வாழ்க்கையோ
கனவில் உன்னையே
தான் பார்ப்பேனோ
இனிமேல், இனிமேல்
இது தான் வாழ்க்கையோ
கனவில் உன்னையே
தான் பார்ப்பேனோ