Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kadhal Fail
G.V.Prakash Kumar & Dhanush
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Hey
Hey
காதல் Fail-ah போச்சுடா
Life-e pain-ah ஆச்சுடா
Hey, தாங்காம தூங்காம
நான் பாடும் பாட்ட கேளு
தனி ஆளா தவிச்சாலும்
இதுவே மேலு
என் பேச்ச கேளு
Love-ன்னா ஓடு
இது பூர்வ ஜென்ம பாவத்தின் சாப கேடு
உன் Heart-ட மூடு
Hey
Hey
எடுடா சரக்க
அவள மறக்க
சிறக விரிச்சு
ஒயரம் பறக்க
உயிரே, உயிரே
எங்க மறைஞ்ச?
புடிச்ச நிலவ
இருட்டில் தொலைச்சேன்
என் பாட்ட கேளு
காதல் Fail-ah போச்சுடா
Life-e pain-ah ஆச்சுடா
Hey, தாங்காம தூங்காம
நான் பாடும் பாட்ட கேளு
தனி ஆளா தவிச்சாலும்
இதுவே மேலு
என் பேச்ச கேளு
Love-ன்னா ஓடு
இது பூர்வ ஜென்ம பாவத்தின் சாப கேடு
உன் Heart-ட மூடு
One more time!