Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Lilly Malarukku
T. M. Soundararajan
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Lilly மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே
அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே
வந்த இடம் என்னவோ
சொந்தம் இது அல்லவோ
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
Lilly மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே
தேன் கூடு நீயென்றால் தேனீக்கள் நானாக வேண்டும்
தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும்
தேன் கூடு நீயென்றால் தேனீக்கள் நானாக வேண்டும்
தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும்
நானொன்று நீயன்று நாமொன்று நாளொன்று ஒன்றோடு ஒன்றான சொந்தம்
இன்றோடு தீராத இன்பம்
Lilly மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே
நாள்தோறும் மார்போடு நான் உன்னைத் தாலாட்ட வேண்டும்
தாலாட்டு தாளாமல் நான் உன்னைப் பாராட்ட வேண்டும்
தேன் கொண்ட கண் ஒன்று பார் என்னைப் பார் என்று
செவ்வானம் போலாடும்போது
சிந்துங்கள் முத்தங்கள் நூறு
அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே
வந்த இடம் என்னவோ
சொந்தம் இது அல்லவோ
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
Lilly மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே
ஆஹாஹா ஆஹா ஹா ஆஹாஹா ஆஹா ஹா
ஆஹாஹா ஆஹா ஹா ஆஹாஹா ஆஹா ஹா