Skip to content

Nenjam Ellam

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா உன் காதல் கொஞ்சம் கம்மி உன் காமம் கொஞ்சம் தூக்கல் மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா உன் காதல் கொஞ்சம் கம்மி உன் காமம் கொஞ்சம் தூக்கல் மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா காதல் என்னை வருடும்போதும் உன் காமம் என்னை திருடும்போதும் என் மனசெல்லாம் மார்கரிதான் என் கனவெல்லாம் கார்த்திகை தான் என் வானம் என் வசத்தில் உண்டு என் பூமி என் வசத்தில் இல்லை உன் குறைகள் நான் அறியவில்லை நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா உன் காதல் கொஞ்சம் கம்மி உன் காமம் கொஞ்சம் தூக்கல் மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா மனசெல்லாம் மார்கரிதான் சீரெல்லாம் கார்த்திகை தான் மனசெல்லாம் மார்கரிதான் சீரெல்லாம் கார்த்திகை தான்