Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Then Mozhi
Mano
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
தேன்மொழி
எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன்
உன்னைத் தேடுது
அன்புத் தேன்மொழி
எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன்
என்னை வாட்டுது
அழகே
நீ தான்
எங்கே எங்கே
அன்புத் தேன்மொழி
எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன்
உன்னைத் தேடுது
தேவலோகத் தேரில்
இவள் பாரிஜாத பூவா!
பாச தீபம் ஏந்தும்
ஒரு ஆசை பூவில் தானா!
பாதம் முகம் போதும்
ஒரு போதை வலை வீசும்
கூந்தல் ஒரு வானம்
அது கோடை மழை மேகம்
யாரடி நீ ஆஆஆ
யாரடி நீ தேவதையா
கனவு உனது உடல் ஆனதே
காற்றினிலே பார்வைகளால்
கவிதை எழுதி வரும் பாவையே
தாய்மையின் வானம்
ஆயிரம் காலம்
வளர வளரும் நிலவே
தேன்மொழி
எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன்
உன்னைத் தேடுது
அன்புத் தேன்மொழி
எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன்
என்னை வாட்டுது
அழகே
நீ தான்
எங்கே எங்கே
அன்புத் தேன்மொழி
எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன்
உன்னைத் தேடுது
மதன விழிகள் மயங்க மயங்க
ஆடட்டும் டும் டும்
இன்பக் கனவு இங்கு
வந்து வந்து போகட்டும் டும் டும்
மதன விழிகள் மயங்க மயங்க
ஆடட்டும் டும் டும்
இன்பக் கனவு இங்கு
வந்து வந்து போகட்டும் டும் டும்
உனது வதனம்
அமுதை பொழியட்டும்
எனது நினைவு
முழுதும் அழியட்டும்
உனது வதனம்
அமுதை பொழியட்டும்
எனது நினைவு
முழுதும் அழியட்டும்
கம்பன் உன்னைப் பார்த்த போது
வார்த்தை இன்றி ஓடுவான்
கலங்கி கலங்கிப் பாடுவான்
கன்னித் தமிழை சாடுவான்
கவியரசன் தோற்றானே
குடி முழுதும் உனதடிமை
தேன்மொழி
எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன்
உன்னைத் தேடுது
அன்புத் தேன்மொழி
எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன்
என்னை வாட்டுது
அழகே
நீ தான்
எங்கே எங்கே
அன்புத் தேன்மொழி
எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன்
உன்னைத் தேடுது