Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaru Padai - MassTamilan.dev
Manisarma, Vijay Yesudas, Mukesh - MassTamilan.dev
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அ-ஆ
மருதமலை, மருதமலை
முருகா
ஆறு படை வேல்முருகா வா-வா-வா
அப்பனுக்கு வாத்தியாரே வா-வா-வா
சுட்ட பழம் தந்தவனே வா-வா-வா
சூரனையே வென்றவனே வா-வா-வா
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா-வா-வா
அப்பனுக்கு வாத்தியாரே வா-வா-வா
வேலனுக்கு அரோகரா
வேல்-வேல் வெற்றிவேல்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
கொறவர் சாதியில பொண்ணெடுத்து காட்டி
புதுமை செய்தாயே புரட்சி தெய்வம் நீதான்யா
உலகம் e-mail'a பார்த்ததெல்லாம் இன்று
மொதலில் வந்தது உன் மயில்தான் வேலய்யா
வலப்புறம் வள்ளிதான் இடப்புறம் தெய்வான
கலக்குற கந்தா நீ ரொம்ப கில்லாடி
எதிரிங்க வந்தாலே இடைவெளி இல்லாம
பந்தாடும் வீரன் நீதானப்பா
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா-வா-வா
அப்பனுக்கு வாத்தியாரே வா-வா-வா
பழத்தை யானை முகன் வாங்கி கொண்டதாலே
பதறி நின்றாயே எதுக்கு இந்த முன்கோபம்?
தமிழர் சாமியென பேர் எடுத்த வேலா
வணங்கி நின்னாலே கூடுதய்யா உற்சாகம்
கணபதி தும்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கை
எதுக்குமே அஞ்சாத சுட்டி பையன் நீ
சிவனுக்கு புள்ளதான் மனம் ரொம்ப வெள்ளதான்
உன்னோட பாதம் தேடி வந்தேன்
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வா-வா-வா
அப்பனுக்கு வாத்தியாரே வா-வா-வா
சுட்ட பழம் தந்தவனே வா-வா-வா
சூரனையே வென்றவனே வா-வா-வா
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா
கைஇறைவான பராணனுக்கு அரோகரா
அரோகரா