Paasamulla Paandiyare
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
லுலுலு...ஹே...லுலுலு...ஹே
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
நெத்தியில வட்டப்பொட்டு
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு(ஆஆ)
உத்தமி நா சொக்கிக்கிட்டு(ஆஆ)
வாங்கிக்கட்டு கூரப்பட்டு(ஆஆ)
நெத்தியில வட்டப்பொட்டு(ஆஆ)
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு(ஆஆ)
உத்தமி நா சொக்கிக்கிட்டு(ஆஆ)
வாங்கிக்கட்டு கூரப்பட்டு(ஆஆ)
ஏய் கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள
உள்ளூர ஊறுதடி தேன்போல
கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள
உள்ளூர ஊறுதடி தேன்போல
முத்தாரம்தான் வித்தாராம்தான்
அரே அஹ்ஹா ஆஆஆஆ
அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து
கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து
கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து
கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து
வளந்து வளந்து வளந்ததிடாம
புதிய பாட்டு பாட சொல்லி
கெரங்கி கெரங்கி கெரங்கிடாம
விடியும் போது கேக்க சொல்
படிச்ச பாட்ட கேட்டதாறு
படிக்கும் போது பாத்தாரு
ஹோய்ஹோய்ஹோய்
ஹோய்ஹோய் ஹோய்
கட்டழகு பெட்டகமே(ஆஆ)
பொட்டு வச்ச ரத்தினமே(ஆஆ)
நித்திரைய விட்டுபுட்டு(ஆஆ)
நேரமெல்லாம் சுத்துனமே(ஆஆ)
கட்டழகு பெட்டகமே(ஆஆ)
பொட்டு வச்ச ரத்தினமே(ஆஆ)
நித்திரையா விட்டுபுட்டு(ஆஆ)
நேரமெல்லாம் சுத்துனமே(ஆஆ)
கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள
நிக்காம கனவு வரும் உன்னால
கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள
நிக்காம கனவு வரும் உன்னால
கல்யாணம்தான் நன்நேரம்தான்
அரே அஹ்ஹா ஆஆஆஆ
அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
தந்தன நா தந்தன நா
தந்தன நா தந்தன நா