Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Osthe Maamey
Ranjith
,
Baba Sehgal
,
Rahul Nambiar
,
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தமிழ் நாட்டு cop தான்
தரணி எல்லாம் top தான் ஒஸ்தி
துப்பாக்கியில் தோட்டாதான்
நான் எடுத்து போட்டா தான் ஒஸ்தி
அந்த பாலிவுட் இந்த கோலிவுட்
கானா ராபின்ஹூட்
நான் தானடா மாமே
எடுப்பேன் robber கிட்ட
கொடுப்பேன் labour கிட்ட
எதுக்கும் துணிஞ்ச கட்ட நான்தான டா
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
தமிழ் நாட்டு cop தான்
தரணி எல்லாம் top தான் ஒஸ்தி
துப்பாக்கியில் தோட்டாதான்
நான் எடுத்து போட்டா தான் ஒஸ்தி
பாத்ததுண்டா ஜாக்கி ஜானின் police story
பாத்திருந்தா சொல்லும் அது நம்ம செய்தி
கொல்ல பணம் அள்ளி வாரான் மொள்ளமாரி
கொண்டு வந்து சேர்க்க போறான் குப்பம் சேரி
யாரும் தப்பு தண்டா
பண்ண கண்டா ஒப்பாதவன்
உடம்பு அப்புறமா உப்பு கண்டம் தான்
எலும்பு கண்ணா பின்னா கண்டம் துண்டம் தான்
நான் தான் inspector'u
தெரியும் encounter
எதிலும் allrounder எந்நாளும் தான் மாமே
எடுப்பேன் revolver'u
பிடிப்பேன் டுபாகூரு
அறுப்பேன் டங்கு வாரு அட்றா நான் தான்
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
தமிழ் நாட்டு cop தான்
தரணி எல்லாம் top தான் ஒஸ்தி
அட அண்ணாத்த ஆடுறாரு
ஒத்திக்கோ ஒத்திக்கோ
அட சக்க போடு போடுவாரு
ஒத்துக்கோ ஒத்துக்கோ
அட அண்ணாத்த ஆடுறாரு
பாத்துக்கோ பாத்துக்கோ
டெரர்ன்னு வந்து நின்னா டெரர் இவன்
தோழர்ன்னு வந்து நின்னா தோழர் இவன்
உன்ன போல உன்ன காட்டும் mirror இவன்
என்ன போல இன்னொருதன் இங்க எவன்
ஆனா கல் எறிஞ்சா துண்டாகாதா கண்ணாடி தான்
எனக்கு என்றும் இல்ல அச்சம் கிச்சம் தான்
இருக்கு எண்டுடைய மச்சம் மச்சம் தான்
ஊரே எச்சரிக்கும்
எம் பெயர் உச்சரிக்கும்
உதடு தீ பிடிக்கும் குப்புனு தான் மாமே
ரவுடி ஊரில் உண்டு
போலீஸ் ஊரில் உண்டு
ரவுடி போலீஸ் உண்டா நான்தான் அது
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே