Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rendu Bottle Vodka
Josh Vivian
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Hey, you know baby
ரெண்டு bottle vodka
Short skirt போட்டா
முழுசா என்ன சாச்சு புட்டா
Counter'ல ரெண்டு பேரு சுத்தி நிக்க
Can I buy you drink?
என நாலு பேரு scene போட
சாயாமலே தாங்கி புடிக்க ரெண்டு பேரு
நீ யாருனு தெரிஞ்சவன் எத்தன பேரு
அறிமுகம் இல்லாமல் நீ ஆட
நீ உலக அழகினு நான் பாட
ஏ பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா
நீ போகும் club'ல் நான் bartender ஆகட்டா
Come on baby
Go with me
Come on baby
Dance with me
Here we go
பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா
நீ போகும் club'ல்
நான் bartender ஆகட்டா
பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா
நீ போகும் club'ல்
நான் bartender ஆகட்டா
அடிக்கலாம் whiskey
தருவியா hickey
நீ ரொம்ப sexy
இரவும் பகலாச்சி
சரக்கும் முடிஞ்சிரிச்சி
என் போதை
Come on baby
Go with me
Come on baby
Dance with me
Come on baby
Go with me
Come on baby
Dance with me
Here we go again
பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா?
நீ போகும் club'ல் நான் bartender ஆகட்டா?
ஏ பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா?
நீ போகும் club'ல் நான் bartender ஆகட்டா?
Dance
Let me see your move
Dance, Let me see your move
Dance, Let me see your move
Dance, dance