Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pori Vaithu
Shweta Mohan
,
Vijay Prakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பொறி வைத்து கைது செய்யும்
பெண்ணின் கண்ணிலே
புரியாமல் மாட்டிக்கொண்டேனே...
இடுப்புக்கு கீழே சூடும்
இரக்கம் கூட இல்லை
இதயத்தில் காயம் கண்டேனே...
மிடுக்காக திரிகின்ற
என் திமிரை தின்றாலே
துடுக்காக உயிர் மேலே
துப்பாக்கி வைத்தாலே
குமிளுள்ளே சிறை சென்ற
காற்றாக கழித்தேனே
ஆகாயம் என்னை தீண்டுதே...
பொறி வைத்து கைது செய்யும்
பெண்ணின் கண்ணிலே
புரியாமல் மாட்டிக்கொண்டேனே...
இடுப்புக்கு கீழே சூடும்
இரக்கம் கூட இல்லை
இதயத்தில் காயம் கண்டேனே...
சீருடை போட்டு நடந்தவனை
சிறகுகள் பூட்டி பறக்க வைத்தாள்
உடைகளில் தைத்த நட்சத்திரம்
உயர வைத்தாய்
கொடிமரம் போல நின்றவனை
நொடிமரம் போல சுருட்டிவிட்டாய்
இடி விழுந்தாலும் சிரித்தவனை
இளக வைத்தாய்
நிமிடம் இல்லாமல்
சுழன்று வந்தேன்
நிரந்தரமாக அபகரித்தாய்
கடமை கெல்லாம்
விடுமுறைகள் போடவே
என்னை பணித்தாய்
Blue skies
Make way for rainbows and butterflies Sunshine
Brings in a warm new paradise
Blue skies
Make way for rainbows and butterflies Sunshine
Brings in a warm new paradise
அரைகுறையாக புரிகிறது
அடிமணம் உன்னை கேட்கிறது
இனம் புரியாத சந்தோஷம் இணிகிறதே
காவல் செய்யும் காதலனாய்
காதல் செய்யும் காவலனாய்
அழழகான ஐயங்கள் முளைக்கிறது
கொழந்தைகள்ளோடு இணையும் ஓர்
குழந்தையை போல மாற்றிவிட்டாய்
கனவுகளாலே என் பொழுதை
ஏனடா அலரவிட்டாய்
பொறி வைத்து கைது செய்யும்
பெண்ணின் கண்ணிலே
புரியாமல் மாட்டிக்கொண்டேனே...
இடுப்புக்கு கீழே சூடும்
இரக்கம் கூட இல்லை
இதயத்தில் காயம் கண்டேனே...