Skip to content

Mowriya

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள மணம் பம்பரமா சுத்துதடி உன்னால மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா என் எவரெஸ்ட் இங்கே நீதான் மவுண்டேன்ஸ் இங்க நான்தான் உன் கடைக்காரன் நான் தான் அதில் கஸ்டமரு நீ தான் என் குளிருக்கு நீதான் இப்ப பெட்ஷீட் அடி காலம் எல்லாம் வேண்டும் உந்தன் கால்ஷீட் பிரிட்டானியா பிஸ்கட் சல்மான்கானின் பேஸ்கட் கச்சேரிக்கு பாட்டு பாட வா மௌரியா மௌரியா மௌரியா மௌரியா நீ ஜூன் ஜூலை மேகம் என் சாரிகுன்மேல் பாகம் நீ நடக்கின்ற பாதை அது ப்ளவர் ஷோவாய் மாறும் உன் கட்டழகில் துண்டாய் போச்சு நெஞ்சம் நீ ஒட்டித்தந்தால் முத்தம் கோடி லஞ்சம் என்னிடம் சுத்தும் பூவே என் பக்கத்துல நில்லு உனை தொட்டு தொட்டு தாளம் போட வா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நீ ஒட்டிக்கனும் மேல ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள மணம் பம்பரமா சுத்துதடி உன்னால மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா