Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Manjal Veyil
Krish, Hariharan, Vijay, Nakkhul, Thamarai, Harris Jeyaraj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட-கூட வந்தாய் (உ-உ-உ)
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்
You wanna soothe it
Soothe it, soothe it, soothe it, soothe-it (oh-ho)
Oh-oh-oh, soothe it, oh-soothe it, oh-soothe it, oh-soothe it
மஞ்சள் வெயில் மாலை இதே மெல்ல-மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன-என்ன என்றேதான் தேடுதே
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட-கூட வந்தாய் (ஓ-ஓ)
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்
உலகத்தின் கடைசி நாள் இன்றுதானோ என்பதுபோல்
பேசி-பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே
உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம் வந்து
குறு-குறு மின்னல் என குறுக்கே ஓடுதே
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட-கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய் (வந்தாய்)
மஞ்சள் வெயில் மாலை இதே மெல்ல-மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன-என்ன என்றேதான் தேடுதே (ஹோ-ஹோ-ஹோ)
வண்ணங்கள்-வண்ணங்கள் அற்ற
வழியில்-வழியில் சிலர் நடக்கிறார்-நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும்கொண்டு
பெய்யுது-பெய்யுது மழை நனைகிறார்-நனைகிறார்
யாரோ-யாரோ-யாரோ அவள்?
ஹே யாரோ-யாரோ-யாரோ அவன்?
ஒரு கோடும்-கோடும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாளம் ஒட்டிச் செல்ல
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட-கூட வந்தாய் (பா-ப-பா-பா)
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்
இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் இந்த நொடி, இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனிதுளி (டு-டு)
நின்று பார்க்க நேரம் இன்றி (டு-டு, டு-டு) சென்றுகொண்டே இருந்தேனே (டு-டு, டு-டு)
நிற்கவைத்தாள் பேசவைத்தாள் நெஞ்சோரம் பனிதுளி (ஓ-ஹோ-ஹோ-ஹோ)
தாரத்தா-தார-தார-தாரத்தா (ஓ) தார-தார-தாரத்தா
தார-தார-தாரா (ஓ-ஓ)
தத்-தாரத்தா-தார-தார-தாரத்தா தார-தார-தாரத்தா
தார-தார-தாரா (ah-a-song)
தத்-தாரத்தா-தார-தார-தாரத்தா தார-தார-தாரத்தா
தார-தார-தாரா (உ-உ-உ)
தத்-தாரத்தா-தார-தார-தாரத்தா (ஓ) தார-தார-தாரத்தா (நான-நான-நான-நா)
தார-தார-தாரா (நான-நான-நா)