Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oru Kili Oru Kili
Shreya Ghoshal
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும் விவரம்
நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நான் அல்ல, உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன் ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
விழி அல்ல விரல் இது
ஓர் மடல் தான் வரைந்தது
உயிர் அல்ல உயில் இது
உனக்கு தான் உரியது
இமைகளின் இடையில் நீ
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
காதல் தான் எந்நாளும்
ஒரு வார்த்தைக்குள் வராதது
காலங்கள் சென்றாலும் அந்த
வானம் போல் விழாதது
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
தூரத்து மேகத்தை
துரத்தி செல்லும் பறவை போலே
தோகையே உன்னை நான்
தேடியே வந்தேன் இங்கே
பொய்கையை போல் கிடந்தவள்
பார்வை என்னும் கல் எறிந்தாய்
தயங்கினேன் உன் கையில்
வழங்கினேனே இன்றே
தோழியே உன் தேகம்
இளம் தென்றல் தான் தொடாததோ
தோழனே உன் கைகள் தொட
காணும் நான் விடாததோ
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும் விவரம்
நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நான் அல்ல, உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி