Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Poiyyile Pirandhu
P. Susheela
,
T. M. Soundararajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
இசை
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மை புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே
இசை
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மை புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
இசை
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே
இசை
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே
உன்னை புரிந்து கொண்டான்
உண்மை தெரிந்து கொண்டான்
இந்த புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே
உம்மை புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
இசை
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே
வளர்ந்தது ஓர் உருவம்
இசை
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே
வளர்ந்தது ஓர் உருவம்
இன்று நேரிலே வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்
இசை
நேரிலே வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்
வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே
காதல் கன்னி உந்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே
இந்த முல்லை எந்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உன்னை புரிந்து கொண்டான்
உண்மை தெரிந்து கொண்டான்
இந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
இசை
சற்றே சரிந்த குழலே அசைந்து
தாவுது என் மேலே
இசை
சற்றே சரிந்த குழலே அசைந்து
தாவுது என் மேலே
அது தானே எழுந்து மேலே விழுந்து
இழுக்குது வலை போலே
அது தானே எழுந்து மேலே விழுந்து
இழுக்குது வலை போலே
நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே
காணும் யாவும் எந்தன் சொந்தம்
நெஞ்சத் தட்டிலே என்னை கொட்டினேன்
எந்தன் யாவும் உந்தன் சொந்தம்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மை புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே