Skip to content

Aye Shebha

Vidyasagar, Mano & Swarnalatha
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஏய் ஷப்பா ஏய்ஷப்பா நினைச்ச கனவுபலிக்காதா ஏய் ஷப்பாஏய் ஷப்பா அடைச்சகதவு திறக்காதா எண்ணி வந்த வேலை வெற்றியாகும் வேலை காமன் செஞ்சான் லீலை நடப்பது நடக்கட்டுமே ஏய் ஷப்பா ஏய்ஷப்பா நினைச்ச கனவுபலிக்காதா ஏய் ஷப்பாஏய் ஷப்பா அடைச்சகதவு திறக்காதா விதை ஏதும்இல்லாத மாதுளை மாதுளை இல்லை ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ விளையாட்டுஇல்லாத வாலிபம் வாலிபம் இல்லை ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ நீ பகைவனைஎதிர்த்து ஒரு படைகொண்டு நடத்து நீபகைவனை எதிர்த்து ஒரு படை கொண்டு நடத்து வெற்றி உனதாக விரல்கள் உளியாக படிக்கல் செதுக்கி விடு தடைக்கல்லை உடைத்து ஏய் ஷப்பா ஏய் ஷப்பா நினைச்ச கனவு பலிக்காதா ஏய் ஷப்பா ஏய் ஷப்பா அடைச்ச கதவு திறக்காதா ஏ ஹு ஏ யார் என்ன சொன்னாலும் விடிந்திடும் விடிந்திடும் கிழக்கு ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ நீ என்ன செய்தாலும் முடிந்திடும் முடிந்திடும் வழக்கு கஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ நான் ஜகத்தினை ஜெயிக்க என் ஜாதகம் இருக்கு நான் ஜகத்தினை ஜெயிக்க என் ஜாதகம் இருக்கு யானை பலம் நல்ல புலியின் திறம் இந்த இரண்டும் சேர்ந்ததிந்த இளைஞனின் சரக்கு ஏய் ஷப்பா ஏய்ஷப்பா நினைச்ச கனவுபலிக்காதா ஏய் ஷப்பாஏய் ஷப்பா அடைச்சகதவு திறக்காதா எண்ணி வந்த வேலை வெற்றியாகும்வேலை காமன் செஞ்சான்லீலை நடப்பது நடக்கட்டுமே ஏ ஷப்பா