Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yenna Solla
Vijay Prakash, Chinmayi Sripad
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல எது சொல்ல தத்தி தாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாருதே
பொத்து கிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே
சொக்கி சொக்கி சொக்கி சொக்கி சொக்கி (சொக்கி)
சொக்கி சொக்கி சொக்கி ஸாகிலே (ஸாகிலே)
சொக்கி சொக்கி சொக்கி சொக்கி சொக்கி
சொக்கி சொக்கி சொக்கி ஸாகிலே
இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே
வந்தாயே என்னோடு எதனாலே சொல்
முன் ஜென்மமே செய்த முடிவே பதில்
சொல்லும் முன்பு தரிசா கெடந்தேனே
சொன்ன பின்பு வெளஞ்சேனே
கம்பன் சுக்கு கரும்பா இனிச்செனே
கப்பி கல்லு மலர்ந்தேனே
எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி
உன்ன நாய் போல சுத்துது என் புத்தி
என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்தி தாவத் தோணுதிங்க
சொக்கி சொக்கி சொக்கி சொக்கி சொக்கி
சொக்கி சொக்கி சொக்கி ஸாகிலே
சொக்கி சொக்கி சொக்கி சொக்கி சொக்கி
சொக்கி சொக்கி சொக்கி ஸாகிலே
இச்சு இச்சு கன்னத்துல கிச்சு கிச்சு எண்ணத்துல
ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொல்லுதே
தூங்குன்னு சொன்னாலும் அடம் பண்ணுதே
உன்ன பத்தி எனக்குத் தெரியாதா
சொக்க வெச்சு என்ன ஏய்ப்ப
தண்ணீகுள்ள மெதக்கும் படகானேன்
எப்ப புள்ள கரை சேப்ப
உன்ன கண்ணாளம் செய்யும் போது கட்டிக் கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு
என்ன சொல்ல ஏது சொல்ல
என்ன சொல்ல ஏது சொல்ல
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாருதே
பொத்து கிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே
சொக்கி சொக்கி சொக்கி சொக்கி சொக்கி
சொக்கி சொக்கி சொக்கி ஸாகிலே
சொக்கி சொக்கி சொக்கி சொக்கி சொக்கி
சொக்கி சொக்கி சொக்கி ஸாகிலே