Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Karbagraham Vitu
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம் அடக்கி ஆளும் ஆண்டியப்பா
தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன் உனக்குள்ள அடக்கமப்பா
ஆடி வெள்ளி பூத்திருச்சு உச்சி பூஜை காத்திருக்கு ஏத்துக்கிட வெளிய வா வெளிய வா வெளிய வா
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா
தர்மம் பூட்டு போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அத யாருடா
கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு
கூலி வரும் நேரம் இது
பாவம் செஞ்சி பாவ பட்ட கும்பலுக்கு
பணம் கெடைக்கும் நேரம் இது
கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
தர்மம் பூட்டு போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அத யாருடா
தப்பு செஞ்சவன சாமியே புடிச்சு தண்டிக்குமா தர்ம சாஸ்திரம்
சட்டமும் இங்கிருக்கு நியாயம் கிடைக்கல
சட்டத்தால் உண்டா பிரயோஜனம்
சத்தியம் இன்னிக்கு தான் சத்தியமா
சரியாக சத்தம் போட்டு பேசுது
தர்ம தேவன் ஏறி வரும்
சால தெரு ஓரத்துல
எங்க விருமாண்டி வெளியேறும் போது
அதை குறுக்க வந்து மரிக்குறவன் யாரு
கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா
தர்மம் பூட்டு போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அத யாருடா
கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு
கூலி வரும் நேரம் இது
பாவம் செஞ்சி பாவ பட்ட கும்பலுக்கு
பணம் கெடைக்கும் நேரம் இது
கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா