Skip to content

Sembaruthi Poovu (From "Chembaruthi")

K. S. Chitra, Mano, Bhanumathi
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே செம்பருத்தி பூவு சித்திரத்த போல அம்பலத்தில் ஆடுதிங்கே செம்பருத்தி பூவு சித்திரத்த போல அம்பலத்தில் ஆடுதிங்கே குப்பத்திலே வாழும் குண்டுமல்லி பாரு கொத்து மலர் சூடும் முத்துமணித்தேரு அழகை பார்த்தா அசந்து போகனும் அரரே அரரே அரரரே சீமத்தொரை போல மாமன்வர பாத்து செம்பருத்தி பாடுதிங்கே சீமத்தொரை போல மாமன்வர பாத்து செம்பருத்தி பாடுதிங்கே அக்கரையில் வாழும் ஆணழகன் பாரு இக்கரையில் ஈடா இன்னொருவர் யாரு அழகை பார்த்தா அசந்து போகனும் அரரே அரரே அரரரே சீமத்தொரை போல மாமன்வர பாத்து செம்பருத்தி பாடுதிங்கே ஹோய் ஹோய் அஹோய் அஹோய் ஹோய் ஹோய் அஹோய் அஹோய் ஹோய் ஹோய் அஹோய் அஹோய் ஹோய் ஹோய் அஹோய் அஹோய் கைவலையில் மாட்டுகின்ற உப்புக்கடல் மீனு கண்வலையில் வாங்கிவந்த கன்னி இள மானு கட்டுமரம் ஏங்குகின்ற மீனவரின் சாதி கண்டெடுத்த பெண்ணரசி வெந்நிலவின் சோதி எங்க மகராணி இளமேனி ஒரு மாங்கனி சின்ன இடை ஆடி இசைபாடி வரும் பூங்கொடி யார்தானிங்கு ஈடு இவ கொம்புத்தேனின் கூடு உடல் வனப்பும் தளதளப்பும் அழகு சுரங்கம்ந்தா ஹேய் சீமத்தொரை போல மாமன்வர பாத்து செம்பருத்தி பாடுதிங்கே செம்பருத்தி பூவு சித்திரத்த போல அம்பலத்தில் ஆடுதிங்கே ஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய் அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய் அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய் அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய் ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய் அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய் அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய் அஹேய் ஹேய் ஹேய் அஹேய் அஹேய் எட்டுக்கு மாளிகையில் வாழுகிற ஆளு சொத்துசுகம் கோடி உண்டு அக்கம் பக்கம்கேளு பட்டணத்து பாட்டியம்மா பெத்தெடுத்த பேரன் முக்கடலில் மூச்சடக்கி முத்தெடுக்கும் வீரன் மண்டி இடும் பாரு இந்த ஊரு மகராசன்தா மன்மதனும் கூட புகழ் பாட இவன் தாசந்தா யாரும் ஈடு இல்ல இவன் எங்க வீட்டு பிள்ளை இவன் உருவம் இளபருவம் ஒருத்தி அணைக்கத்தான் செம்பருத்தி பூவு பெண்ணொருத்தி போல சேலைகட்டி ஆடட்டுமே சீமத்தொரை போல மாமன்வர பாத்து மாலைகட்டி போடட்டுமே ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒத்துமையா வாழ இல்லறத்தில் நாளும் நல்லறங்கள் சூழ மேளம் தாளம் முழங்க போகுது ஊரே வாழ்த்தி வழங்க போகுது செம்பருத்தி பூவு பெண்ணொருத்தி போல சேலைகட்டி ஆடட்டுமே சீமத்தொரை போல மாமன்வர பாத்து மாலைகட்டி போடட்டுமே