Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Alai Alaiyaaga (Extended Version)
A. R. Rahman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அலை அலையாக, அலை அலையாக
எனக்குள்ளே பாய்கிறாய்
ஒவ்வொரு மோதலும், ஒவ்வொரு காதலாய்
துளி துளியாக, துளி துளியாக
இதயத்தில் வீழ்கிறாய்
ஒவ்வொரு தூறலும், ஒவ்வொரு காதலாய்
பாற்கடலும் பனிதுளியில் அடங்கிடும் என்கிறாய்
அருவிகளை இருவிழியில் அடக்கிட சொல்கிறாய்
கண்கள் மூடினேன், கண்ணீர் ஆகிறாய்
மார்பில் சாய்த்து, நெஞ்சின் தாளம் சேர்த்து
எனக்கென நீ முனு முனுத்த பாடல்
எனது நானம் எல்லாம் எதிர் எதிர் ஒளித்ததடி
வாழ்க்கை என்றால் இசையென புரிந்ததடி
என் முதல் வானமே, உன் முகம் தானடி
என் முதல் காதலே, உன் குரல் தானடி
முகை முகையாக, முகை முகையாக
மனமெங்கும் பூக்கிறாய்
ஒவ்வொரு வாசமும், ஒவ்வொரு காதலாய்
முதல் முதலாக, முதல் முதலாக
எனதிசை கேட்கிறாய்
ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு காதலாய்
பாலமுதும், தேன்தமிழும் பொழிந்தவள் நீயடி
உனக்கென நான் எழுதியதை, முழுவதும் கேளடி
எந்தன் பாடலும், உன் பேர் தீ தானடி