Skip to content

USILAMPATTI

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி உன் உசரம் பாத்தே என் கழுத்து சூலிக்கிப் போச்சு உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி உன் உசரம் பாத்தே என் கழுத்து சூலிக்கிப் போச்சு கூடமேலே கூட வச்சு குச்சனூறு போறவளே மெதுவாகச் செல்லேண்டி உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதாடி குடிபோட்டு வந்தேந்தி உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி உன் உசரம் பாத்தே என் கழுத்து சூலிக்கிப் போச்சு உசிலா உசிலா உசிலம்பட்டி உசிலா உசிலா உசிலம்பட்டி கண்டமானூர் மைதாறேன் கண்ணுல வெச்சா ஆகாத மைய்ய வேகும் சாக்க வச்சு கைய வெப்பே தெரியாதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாத மாடுபுடிச்சி முடிச்ச கய் மயிலப் புடிப்பேன் தெரியாதா மயிலே மயிலே இரகோன்னு போடு தானா விழுந்தா அதுவும் போடு இரகு ஏதுக்கடி தோகையை கெடைக்கும் அதுக்கும் காலம் வரும் உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி கூடமேலே கூட வச்சு குச்சனூறு போறவளே துருவிதான் கேட்காதே கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு உருவிதான் பாக்காதே தன நான நான நன நானா தன நான நான தனன நானா நா தன நான நான நன நானா தன நான நா நா நா வேதாளப்பொண்ணு நுனிநாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு வேப்பமரத்துக் கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு? இடுப்புச் சேலை இடைவெளியில் எனக்கு மட்டும் எடமிருக்கு ஆசப்பட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு தனியும் தாணியும் தானா தாணியும் தடியாள் அடிச்சா கொடியா மலரும் மனச சேலைக்குள் மறைப்பது ஒலிப்பது அதுதான் பெண்ணின் குணம் உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி உன் உசரம் பாத்தே என் கழுத்து சூலிக்கிப் போச்சு உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி கூடமேலே கூடவச்சு குச்சனூறு போறவள துருவிதான் கேட்காதே கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு உருவிதான் பாக்காதே தன நான நான நன நானா (உசிலா உசிலா) தன நான நான தனன நானா நா (உசிலம்பட்டி) உசிலம்பட்டி ஆண்டிபட்டி (உசிலா உசிலா) செல்லம்பட்டி உசிலம்பட்டி (உசிலா உசிலா) உசிலம்பட்டி ஆண்டிபட்டி (உசிலா உசிலா) செல்லம்பட்டி (உசிலா உசிலா) தன நான நா நா நா