Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kedaya
V.V. Prassanna
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆண்: கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக
ஆண்: உன்னை நான் பார்த்ததும் ஏறுது காய்ச்சலே
கண்ணுல காதலின் எட்டு கால் பாய்ச்சலே
ஆண்: அட உன்ன நெனச்சாலே மனம் பந்தா துள்ளாதா
உன் கைய புடிச்சாலே உயிர் இன்னும் நீளாதா
பெண்: கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக
ஆண்: போகுற போக்குல போதைய ஏத்துற பேசுற சாக்குல காதல ஊத்துற
பெண்: ஊதாங்குழல் வெச்சு உள் நெஞ்சுல புது உற்சாகத்த தினுச்சாயே
ஆண்: நெஞ்சோடு தான் ஒரு காதல் படம் சின்ன கண்ஜாடையில் வரைஞ்சாயே
பெண்: கோடை மழை போல என் காட்டில் தினம் நீயே
ஆண்: ஏன்டி ஏன்டி என்ன பாடா படுத்துற
ஆண்: கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய
பெண்: நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக
பெண்: ஆளில்லா வீதியில் ஆர்வமாய் பார்க்கிறாய்
நூலிலா ஆசையை வேர்வையில் கோர்க்கிறாய்
ஆண்: உன் வீட்டுக்கும் அட என் வீட்டுக்கும் உள்ள தூரம் இங்கே குறையாதா
பெண்: இன்று உன் கன்னமும் அட என் கன்னமும் சின்ன முத்தங்களால் நிறையாதா
ஆண்: ஏதோ எதிர் பார்த்து நான் ஓட தேஞ்சேனே
பெண்: காடா காஞ்சேன் அடி மழையாய் குதிக்கிறேன்
ஆண்: கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக
பெண்: உன்னை நான் பார்த்ததும் ஏறுது காய்ச்சலே
கண்ணுல காதலின் எட்டு கால் பாய்ச்சலே
பெண்: அட உன்ன நெனச்சாலே மனம் பந்தா துள்ளாதா
ஆண்:உன் கைய புடிச்சாலே உயிர் இன்னும் நீளாதா
ஆண்: கெடயா கெடக்குறேன்
பெண்:உன் நெஞ்சுல தல சாய
ஆண்:நடையா நடக்குறேன் அடி தன னா தன னா னா
அன்பு கிருஷ்ணா