Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Innisai
Mahathi
,
Naresh
,
Srinivas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இருகையை விரித்து
இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க
சந்தங்கள் பிறக்க
சதுரிடு வா அமுதே – அமுதே
சதுரிட வா அமுதே...
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன் கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன் கொடையே
ஓயே... ஓயே... ஓயே...
எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
எழுவாய்
ஹ்ம்ம்.ஹ்ம்ம்
வருவாய்
ஹ்ம்ம்.ஹ்ம்ம்
திருவாய்
ஹ்ம்ம்ம் .ஹ்ம்ம்ம்
தருவாய்
ஆ... ஆ... ஆ...
சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்
தோம் தோம் தனன தோம் தோம் தனன ...,
தோம் தோம் தனன தோம்...
உன் அழகாய் தூண்டிவிடு
என் அழகை ஆண்டுவிடு
முத்ததால் கொன்று விடு
மூச்சு மட்டும் வாழ விடு
தோம் தோம் தனன தோம் தோம் தனன ...
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன் கொடையே...
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன் கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன் கொடையே.
இருகையை விரித்து
இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க
சந்தங்கள் பிறக்க
சதுரிடு வா அமுதே – அமுதே
சதுரிட வா அமுதே...
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
இன்னிசை அளபெடையே...