Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dheema (Trending Version)
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ம்ம், ஊர் நடுவினில், ஓர் தெருவினில், மித வெயிலினில், இத வெளிச்சத்தில்
மழை வருமென, உனை தருமென அண்டத்தின் எண்ணம் என்னென்னயென
நீ அமைந்திடும் வீட்டுக்குள்லுள்ள பூச்செடிகளின் பூக்களை வெல்ல
சுருள் முடியுடன் இரு மகன்களை இறை வழங்கிட, இமை நிறைந்திட
கட-கடவென கவிதைகளென கதை வளர்ந்ததும், அவர் மலர்ந்ததும்
மறுமுறை, இருமுறை உன் பிறவியே கிடைக்கணும்
அவர்களுக்குமே உன் முகம் கொண்ட இரு மகள்களை இறை அருளிட
அனைவரும் அழகிய சுய படங்களை எடுக்கவே
ஒன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா
ஒன் ரத்தத்துல பெத்தெடுக்க விதி விடுமா?
தீமா, தீமா-தீமா-தீமா, தீமா-தீமா
தீமா, தீமா-தீமா-தீமா, தீமா-தீமா
தீமா, தீமா-தீமா-தீமா
தீமா, தீமா-தீ, தீமா, தீமா-தீ
தீமா, தீமா-தீமா-தீமா
தீமா, தீமா-தீ, தீமா, தீமா-தீ
தீமா, தீமா-தீமா-தீமா, தீமா-தீமா
தீமா, தீமா-தீமா-தீமா, தீமா-தீமா