Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
So Sweet - From "Think Originals"
ofRO
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
So sweet
சேட்ட புடிச்ச ஒரு smooth criminal
ஓங்கி அடிச்சேன்னா உன் கண்ணெல்லாம் மங்கள்
ஓவரா பேசுனா உன்ன போட்டுருவேன் பொரியல்
முடிஞ்சா catch me நடக்கட்டும் மறியல்
Everybody body body body மண்ணுல மக்கும்
சீறிக்கேத்த மாறி மாறி மாறி இருப்போம்
நமக்கு மேல ஒருத்தன் கடவுள்
விரும்பி கேட்டான் குடுத்தேன் படையல்
Criminal ஓட ரத்த பொரியல்
நம்மள நோண்டுனா truth'uh கிலியும்
Everybody body body body மண்ணுல மக்கும்
கண்ட படி படி படி சரக்கடிச்சா மாண்டெல்லாம் சுத்தும்
தண்ணி தேடி தேடி தேடி தண்ணி இல்லனா நமக்கு விக்கும்
Gap'uh க்கு ஏத்த மாறி பூரு பூரு பூந்துனு இருப்போம்
Beat'uh க்கேத்த மாறி ஆடி ஆடி ஆடினுருப்போம்
Beat'uh க்கேத்த மாறி ஆடி ஆடி ஆடினுருப்போம்
மச்சி பாரு பாரு ஹேய் அங்க என்னம்மா சத்தம்
விட்றா விட்றா விட்றா ஆண்டவனே அண்ணாத்த பக்கம்
10 மணி show புடிச்சு தெரு தெருவா அலஞ்சு திரிஞ்சேன் பார்
இது பழைய பாக்கி reveng'uh குழு குழுவா பிரிஞ்சு அலஞ்சு ஒளிஞ்சு ஹையோ
Sunday'னா bad energy இந்த police'uh னா எனக்கு bad allergy
நீ போற பட்டுனு நான் அணைச்சு போட்டேன் உனக்கு sketch'uh
உலகம் மறக்கும் அது தான் பழக்கம்
ஒன்ன விட ஒன்னு புதுசா இங்க முளைக்கும்
கொள்ளமாட்டேன் புடிச்சு அதுனால நான் உஷாராதான் இருந்தே பழக்கம்
யார்மேளையும் எனக்கில்ல இரக்கம்
எமனுக்கு எனக்கும் சரியான பொருத்தம்
என்னமோ தெர்ல ஏன் name'uh க்கு நடுக்கம்
Actor கிளப்பும் பட்டி தொட்டி பொளக்கும்
So sweet
சேட்ட புடிச்ச ஒரு smooth criminal
ஓங்கி அடிச்சேன்னா உன் கண்ணெல்லாம் மங்கள்
உண்மைய சொல்லனும்னா life is so simple
எவ்வளோ பாத்துட்டேன் நான் அப்பவும் அப்பவும் humble
Everybody body body body மண்ணுல மக்கும்
சீறிக்கேத்த மாறி மாறி மாறி இருப்போம்
Everybody body body body மண்ணுல மக்கும்
போடா போடா போடா ஆண்டவனே அண்ணாத்த பக்கம்