Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Parakka Seivaai (From "Ambikapathy")
A.R. Rahman, Karthik, Mili Nair
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம் பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
என் காதல் பூமி தொடாத கண்ணீர்
நீ தானே மழையாய் நீராய் உண்ணும் பறவை
ஓ இரவாய் உண்ணும் ஒளி போல
என் இதயம் முற்றும் பருகிவிடு
பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய்
பறவை செய்வாய்
சித்தம் சிதருது தன்னாலே
எத்தனை கனவுகள் உன்னாலே
பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய்
உன் தோலில் நான் கண் தூங்கும் நாள் எப்போ
பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய்
பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய்
பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம் பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
யாரும் சொன்னால் நில்லாத காற்று
அது போல் தான் என் காதல்
நழுவும் மனதும் யாரு சொல்லை கேட்கும்
தடையாணை போடாதே
புன் படாமல் காயம் செய்து
கத்தி வீசும் கண்கள்
காயங்கள் காதல் நியாயம்
உயிர் தோழா நில்
ஓர் வார்த்தை சொல்
பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்