Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kanala Pakatha (From "Kaarottiyin Kaadhali")
Yugabarathi, Ananya Bhat, N.R.Raghunanthan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
லே லே லே லே லே
லே லே லே லே லே
லே லே லே லே லே
லே லே லே லே லே
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே
சும்மா நீ தெட்டாலும்
கற்பூரம் போல சுள்ளுன்னு
சூடேற போவேனே மேலே
உன் பேச்சு கேக்காம ஓடாதே நாளே
உன் மேனி வந்தாலே தள்ளாடும் காலே
பன்னீரும் உன்னாலே ஆனேனே பசும்பாலே
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே
அவனத்தான் யாருனு? கேக்க வச்சானே
அவன்கூட வாழனும்னு ஏங்க வச்சானே
அழகா நீ சிரிச்சாலே அயிர மீனெல்லாம்
கரயேறி உனை பார்த்து கதையும் பேசாதோ?
பொழுதெல்லாம் உனை எண்ணி
பொறையேறி கிடக்கேனே
பொன்வானம் சிவப்பேற
உறங்காம தவிச்சேனே
காத்தெல்லாம் உன் வாசம்
எசப்பாட்டா கேக்குதே
கருவேலம் மரம் கூட
உன்ன பாத்தா சிரிக்குதே
பன்னீரும் உன்னோலே ஆனேனே பசும்பாலே
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே
காதோரம் உன் பேச்ச நாளும் கேட்டாலே
கூசாம என் தேகம் கொஞ்சி பேசாதோ?
மனசோரம் வித போட்டு கிறங்கும் உன் பார்வை
வயல்காடு மயில் போல ஆடி செல்லாதோ?
வெயிலா நீ அடிச்சாலும்
மழையா நான் வருவேனே
உன் கூட நடபோட்டு
உன் உலகத்த ரசிப்பேனே
கனவெல்லாம் உன்னால
கத சொல்லி பேசுதே
நான் என்ன ஆனேன்னு
தெரியாம போச்சுதே
பன்னீரும் உன்னாலே ஆனேனே பசும்பாலே
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே
சும்மா நீ தெட்டாலும்
கற்பூரம் போல சுள்ளுன்னு
சூடேற போவேனே மேலே
உன் பேச்சு கேக்காம ஓடாதே நாளே
உன் மேனி வந்தாலே தள்ளாடும் காலே
பன்னீரும் உன்னாலே ஆனேனே பசும்பாலே
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே