Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Meow Meow
Vikram, Priya Himesh, Devi Sri Prasath
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Meow-meow (meow-meow)
Meow-meow (meow-meow)
Meow-meow (meow)
Meow-meow (meow)
ஏ-meow-meow-பூன
அட மீசை இல்லா பூன
Hey-meow-meow-பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன
ஏ-meow-meow-பூன
Milk'ah தேடும் பூன
ஷு-போன்னு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
One
நம் இதயம் ஒண்ணு
Two
நம் உடல் தான் ரெண்டு
Three
நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூணு
One
உன் பார்வை ஒண்ணு
Two
அதில் அர்த்தம் ரெண்டு
Three
அது சொல்ல தூண்டும் வார்த்தை மூணு
ஏ-meow-meow-பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன
Meow-meow-பூன
Milk'ah தேடும் பூன
ச்சூ-போன்னு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
Meow-meow (meow)
Meow-meow (meow)
Meow-meow (meow)
Meow-meow (meow)
வேகத்திக்கு (திக்கு-திக்கு)
நான் பழசு (பழசு பழசு)
வெக்கத்திக்கு (திக்கு-திக்கு)
அட நான் புதுசு (புதுசு புதுசு)
மோதலுக்கு (look'u look'u)
நான் பழசு (பழசு பழசு)
அட காதலுக்கு (look'u look'u)
ஹே நான் புதுசு (புதுசு புதுசு)
One
நம் மெத்தை ஒண்ணு
Two
அதில் தூக்கம் ரெண்டு
Three
அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு
One
உன் இடுப்பு ஒண்ணு
Two
அதில் உடுப்பு ரெண்டு
Three
அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூணு
ஏ-meow-meow-பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன
Meow-meow (meow)
Meow-meow (meow)
ஹா-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ
கூச்சதுக்கு (திக்கு-திக்கு)
Leave'u குடு (குடு-குடு)
தேகத்திக்கு (திக்கு-திக்கு)
ஹான்-நோவு கொடு
ஆடைகளை (களை-களை)
தூர விடு (விடு)
ஆசைகளை சேர விடு
One
நம் முத்தம் ஒண்ணு
Two
அதில் எச்சில் ரெண்டு
Three
அந்த போதையில் மறக்கும் காலம் மூணு
One
உன் மேனி ஒண்ணு
Two
அதில் தேனீ ரெண்டு
Three
எனை கொட்டும் நாளே honeymoon'u
Hey-meow-meow-பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன
Meow-meow-பூன
Milk'ah தேடும் பூன
ச்சு-போன்னு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
Meow-meow (meow)
Meow-meow (meow)
Meow-meow (meow)
Meow-meow (meow-meow-meow-meow)