Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thotta Power
Shankar Mahadevan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
(சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே)
(சம்பா சம்பாலே சும்பலே சம்பல சும்பாலே)
(சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே)
தொட்டா power'u டா மவனே சொன்னா கேளுடா
(சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே)
பாத்து மோதுடா பலபேர் பாத்த ஆளுடா
(ஹைய் சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே)
அட காத்து கருப்பு போல நானும் மிரட்ட போரேன்டா
என் வானத்தில வானவில்லும் கருப்பு தானடா
அட காத்தடிக்கும் போது நீயும் தூத்திக்கொள்ளுடா
நீ தூத்திக்கொள்ள மறந்துவிட்டா ஊத்திக்கோயேன்டா
(சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே)
தொட்டா power'u டா மவனே சொன்னா கேளுடா
(சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே)
பாத்து மோதுடா பலபேர் பாத்த ஆளுடா
தொட்டா power'u டா மவனே சொன்னா கேளுடா
நான் எதுக்குத்தான் குடிக்கிறேன்
கதி கலங்கத்தான் அடிக்கிறேன்
ஆடுபுலி ஆட்டமா கட்டம் போட்டு ஆடனும்
ஆளத் தூக்கும் ஆட்டமா திட்டம் போட்டு தூக்கனும்
வடக்கு கிழக்கு எனக்கு தூசுடா
மனசு போகும் போக்கில் வாழ்க்கைடா ஹோய்
கோடு ஒன்னு போட்டா நானும் road'u போடும் ஆளு
தட்டி வரசொன்னா நானும் வெட்டி வருவேன்
தொட்டா power'u டா மவனே சொன்னா கேளுடா
தொட்டா power'u டா மவனே சொன்னா கேளுடா
பாத்து மோதுடா பலபேர் பாத்த ஆளுடா
பாத்து மோதுடா பலபேர் பாத்த ஆளுடா
தொட்டா power'u டா மவனே சொன்னா கேளுடா
(தத்தோம்)
(கோயம்மா)
(தத்தோம்)
(சோயம்மா)
(கல்லுசகோ)
(கோயம்மா)
(மல்லுகுட்டி)
(சோயம்மா)
(ரெண்டு கட்டு)
(கோயம்மா)
(காஞ்ச மாடு)
(சோயம்மா)
(சம்பா-ஹாயோ)
(வெம்பா-சாயோ)
(தெம்பா)
(அய்யோய்-யோ-யோ-யோ-யோ)
பாத்தாங் class'ah நான் தாண்டல
என் படிப்ப தான் சொல்லல
ஒன்பது glass ஊத்தியும் போதை எனக்கு ஏறலை
என்னை கரைக்கும் சரக்கத்தான்
இன்னும் கண்டு பிடிக்கலை
நரம்பு அதிர பாட்டு கட்டுடா
ஹேய் நகரும் இரவ பிடிச்சு நிறுத்துடா
(தாநந்-நாந-நாநந்-நாந-நாந-நாந-நாநே)
(தாநந்-நாந-நாநந்-நாந-நாந-நந்நாநே)
சட்டை மேல collar-ah தான் தூக்கிவிட்டு நான் தான்
சட்டான் பிள்ளை போலத் தானே சத்தம் கொடுப்பேன் (பலே)
சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே
(சோயம்மா)
தொட்டா power'u டா மவனே சொன்னா கேளுடா
(சோயம்மா)
சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே
(சோயம்மா)
பாத்து மோதுடா பலபேர் பாத்த ஆளுடா
(சோயம்மா)
அட காத்து கருப்பு போல நானும் மிரட்ட போரேன்டா
என் வானத்தில வானவில்லும் கருப்பு தானடா
அட காத்தடிக்கும் போது நீயும் தூத்திக்கொள்ளுடா
நீ தூத்திக்கொள்ள மறந்துவிட்டா ஊத்திக்கோயேன்டா
(கோ-கோ-கோ)
(கோ-கோ-கோ)
(கோ-கோ-கோ)
(கோ-கோ)