Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
uchimandai
Shakthisree Gopalan
,
Krishna Iyer
,
Annamalai
,
Vijay Antony
,
Charulatha Mani
,
Shoba Chandrasekhar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கூஸ்து அலமாஸ்மி காசா
சூமிகாசா ஷோ
ஏலேலம்மா ஓ
என் உச்சி மண்டைல சுர்ருன்குது
உன்ன நான் பாக்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது, டர்ருன்குது (டர்ர்ர்)
என் உச்சி மண்டைல சுர்ருன்குது
உன்ன நான் பாக்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது, டர்ருன்குது (டர்ர்ர்)
கை தொடும் தூரம் காச்சவளே, சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே, சுந்தரியே
தாவணி தாண்டி பாத்தவனே, கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே, சந்திரனே
என் உச்சி மண்டைல சுர்ருன்குது (சுர்ருன்குது)
உன்ன நான் பாக்கையில கிர்ருன்குது (கிர்ருன்குது)
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது, டர்ருன்குது (டமாக்கா)
ஓ ரா-ரா-ரா
ஓ ரா-ரா-ரா
ஓ ரா-ரா-ரா
Meow
மீய-மீய பூன, நான் மீச வச்ச யான
கள்ளு கட பான, நீ மயக்குற மச்சான
புல்லு கட்டு மீச என்மேல பட்டு கூச
ஆட்டுக்குட்டி ஆச உன்கிட்ட வந்து பேச
மந்திரக்காரி, மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரஞ்சிடுவேனே
உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட இணஞ்சிருப்பேனே
என் உச்சி மண்டைல சுர்ர்ர் (சுர்ருன்குது)
உன்ன நான் பாக்கையில கிர்ர்ர் (கிர்ருன்குது)
கிட்ட நீ வந்தாலே விர்ர்ர், டர்ர்ர்ர்ர்
அஞ்சு மணி bus'u நான் அத வுட்டா miss'u
ஒரே ஒரு kiss'u நீ ஒத்துகிட்டா yes'u
கம்மங்கர காடு நீ சுட்டா கருவாடு
பந்திய நீ போடு நான் வாரேன் பசியோடு
மந்திரக்காரா, மாய மந்திரக்காரா
ஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு அங்க-இங்க கைய வெச்சு
நீயும் என்ன பிச்சுத் திண்ண கேக்குறியேடா
துப்பாக்கியா மூக்க வெச்சு, தோட்டா போல மூச்ச வெச்சு
நீயும் என்ன சுட்டு தள்ள பாக்குறியேடி
என் உச்சி மண்டைல சுர்ருன்குது (சுர்ருன்குது)
உன்ன நான் பாக்கையில கிர்ருன்குது (கிர்ருன்குது)
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது, டர்ருன்குது