Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaru Adi Veedu
S.N. Arunagiri
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆறு அடி வீடு
அதன் பேரு சுடுகாடு
ஆறு அடி வீடு
அதன் பேரு சுடுகாடு
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளான இருக்கும் எடம் தெரியாது
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளான இருக்கும் எடம் தெரியாது
ஆறு அடி வீடு
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வரும் நமக்கு
ஆறு அடி மண்ணு தாண்டா நிரந்தரம் இங்கு உனக்கு
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வரும் நமக்கு
ஆறு அடி மண்ணு தாண்டா நிரந்தரம் இங்கு உனக்கு
அந்த ஆறடியும் நிரந்தரம் இல்ல பூமியிலே நமக்கு
உன் மேல ஒருவன் படுக்க வருவான் போட்டு பாரு கணக்கு
உன் மேல ஒருவன் படுக்க வருவான் போட்டு பாரு கணக்கு
ஆறு அடி வீடு
அதன் பேரு சுடுகாடு
ஆறு அடி வீடு
அதன் பேரு சுடுகாடு
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளான இருக்கும் எடம் தெரியாது
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளான இருக்கும் எடம் தெரியாது
ஆறு அடி வீடு...