Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
ICEBOY
Asal Kolaar, Shiv Paul
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹ-ஹான், காலைல பட்த்துன்னுருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நா இல்ல, இந்தா வாய்ங்க்கோ வாயில
ஹ-ஹான், காலைல பட்த்துன்னுருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நா இல்ல, இந்தா வாய்ங்க்கோ வாயில
ஹ-ஹான், நா எதிர வந்தா உச்சா போற பையன்லாம்
என்ன எதிரின்னு சொல்லி சுத்தினுருக்காங்கலாம்
கொஞ்சம் comedy பண்ணா பழைய villain-றத
இவனுங்க மறந்துடுறாங்கோ, இன்னா பண்றது?
கொடுப்போம் temporary'ah எலும்புல steel bolt-டியா
Bucket'a தூக்கிடவுட்டு ஆக்கிடுவோம்பா ulti-யா
உன்ன இவ்வளோ உட்டது fault'u-யா
இனி தொல்லையா தருவோம் quality'ah
என் தம்பிங்க பாத்தா கொட்ருவானுங்க
Ready'ah இருடா பொடி பையா
நா லேசா feel ஆய்ட்டா lawsuit file ஆவும்
Waste'ah உன் soul'u ghost'ah போவும்
நீ மூணு seat'u முத்து என் case காரன் பத்து
நா பேசாம கண் ஆட்னா command'u-க்கே remand ஆவும்
நா லேசா feel ஆய்ட்டா lawsuit file ஆவும்
Waste'ah உன் soul'u ghost'ah போவும்
நீ மூணு seat'u முத்து என் case காரன் பத்து
நா பேசாம கண் ஆட்னா command'u-க்கே remand ஆவும்
நா லேசா feel ஆய்ட்டா
Lawsuit file ஆவும்
நா பேசாம கண் ஆட்னா
Command'u-க்கே remand ஆவும்
ஹான், காலைல பட்த்துன்னுருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நா இல்ல, இந்தா வாய்ங்க்கோ வாயில
ஹ-ஹான், காலைல பட்த்துன்னுருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நா இல்ல, இந்தா வாய்ங்க்கோ வாயில
ஹ-ஹான், நா ஆட்டம் ஆடி அலமாரில அடிக்கிட்டேன் cup'ah
ஒரு பாட்ட உட்டா பத்திக்கும் எப்பா ஒருவொரு club'ah
நா பதுங்கிருக்கேன்னு என்ன புடிக்க நீ வந்தா
Piece-ல கைல Iceboy அட்ச்சிடுவேன் டப்பா
ஹ-ஹான், என்ன புடிக்கலனாலும் புட்ச்ச மாறி பேசுடா நட்பா
இல்ல வீட்டுக்கு போனா யாருன்னுன்ன கேப்பார் உங்கோப்பா
உன் கவுரவத்துக்கு என்ட்ட power'a காட்டுனா
Fuse கயிற புடுங்கி ஆக்கிடுவான் தோப்பா
டேய் one to one வந்தா அழிஞ்சிடும் உன் data எல்லாம்
கத்து குட்த்த வாத்தியாருக்கு காட்ட கூடாது சேட்டையெல்லாம்
அளவோட இருந்துக்குனா அடிபடாம காத்துக்கலாம்
கொரங் கைல கொல்லி கட்ட கொளுத்திடுமே காட்ட எல்லாம்
காட்டிக்கலாம் யாருவேனா கெத்துன்னு
ஜித்துங்கலாம் bit'u-ங்கல பாத்து சொல்லும், "ஹான் நடத்து நடத்துன்னு"
வெளிய வராம வீட்டு உள்ளேயே பட்த்துன்னு
வெளியருந்து வர்துங்கல திருத்த முடியுமா? எப்பா ஒத்துன்னு
நீங்க கட்டி வெச்சத உருவுறோம் எங்க நிறுவனத்த நிறுவுறோம்
கொஞ்சம் கெடுவ குட்த்தோம் இவ்வளோ காலம்
அடிப்போம் இனிமே எவன் வந்தாலும்
உடல மூஞ்சில கரபட நாங்க மறந்துட்டோம்டா பயப்பட
உட்டதெல்லாம் திருப்பி எடுக்க தயாரா இருக்கு தரப்பட
நா லேசா feel ஆய்ட்டா
Lawsuit file ஆவும்
நா பேசாம கண் ஆட்னா
Command'u-க்கே remand ஆவும்
நா லேசா feel ஆய்ட்டா lawsuit file ஆவும்
Waste'ah உன் soul'u ghost'ah போவும்
நீ மூணு seat'u முத்து என் case காரன் பத்து
நா பேசாம கண் ஆட்னா command'u-க்கே remand ஆவும்
லேசா feel ஆய்ட்டா lawsuit file ஆவும்

ஹ-ஹான்