Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Karuppa Kooda Va (From "Karuppu")
Sai Abhyankkar, V.M. Mahalingam & Pa Vijay
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
எங்க பதினெட்டாம் படி கருப்பா
ஏய், கருப்பன் வாரான்டா
டேய், கருப்பன் வாரான்டா
ஏய், கருப்பன் வாரான்டா
டேய், கருப்பன் வாரான்டா
ஏய், நாலு படி ஏறி நின்னு நாடி கொடி அருத்துருவான்
ஆறு படி ஏறி நின்னு ஆள தூக்கிருவான்
எட்டு படி ஏறி நின்னு எய்ச்சவன எரிச்சுருவான்
பத்து படி ஏறி நின்னு பாவக்கர தீர்த்திருவான்
அடி மேல் இடியா எறக்கி -ரக்கன அழிச்சுறுவான்
பதினெட்டு அடிமேல் எழும்பி பாரெங்கும் காத்து நிப்பான்
ஏய், அண்டமும் பிண்டமும் அலற வெக்கிறான், அகண்ட கண்ணோடு வெகுண்டு நிக்கிறான்
ஏய், கும்பியும் குடலும் உருவி நிக்கிறான், குருதி உறிஞ்சு குடிக்க நிக்கிறான்
ஏய், எத்தன கொம்பனும் அப்புறம் நில்லடா, கருப்பன் கண்ணுக்கு தப்புனதில்லடா
அவன் தண்டன சத்தியம்டா
ஏய், கருப்பன் வாரான்டா
டேய், கருப்பன் வாரான்டா
ஏய், கருப்பன் வாரான்டா
டேய், கருப்பன் வாரான்டா (கருப்பா!)
ஐயா கருப்பனே, வாருமையா
எங்க கூடவே வாருமையா
ஐயா கருப்பனே, வாருமையா
எங்க கூடவே வாருமையா
ஏய், அறுக்க-அறுக்க, வெட்டி தல அறுக்க
உரிக்க-உரிக்க, பச்ச தோல் உரிக்க
செதைக்க-செதைக்க, ஓடி செதரிக்க
வெறிக்க-வெறிக்க, வாரான் ஒதுங்கிக்க
காவக்காரன், கோவக்காரன்
நாவ துருத்தும் வேட்டக்காரன்
ஆடி வாரான், தேடி வாரான்
ஓடி வாரான், நாடி வாரான்
எங்க பாட்டன் கருப்பன் கிட்ட நம்பி நின்னா, நம்பி நின்னா
தப்பாத எதிர வந்து நிப்பான் கருப்பன்
அட யாரும் தொணைக்கு இல்ல, நாதி இல்ல என்றேகுதா
கூட தொணைக்கு வந்து நிப்பான் கருப்பன்
தன்னக் கேக்க யவனும் இல்ல தப்பா நடந்தா
அவன் செங்க பிரிச்செடுத்து அலற, பதற, கதறவப்பான்
ஏய், பட்டம் பரிவட்டம் உச்சியில் ஏற, சந்தன காப்பும் சக்தியும் சேர
தொங்கும் சடமுடி ரத்தத்தில் ஆட, உருளும் முழியில் உக்கிரம் கூட, ஆளால கருப்பானே
(கருப்பா!)
உயிர் வேட்ட நடந்திடவே வெட்டு பலி, இட்டு பறை
கோட்ட களமிறங்கி சாமி வருது
கொடும் தீய பதறுகள, தீய வெச்சு தீ மிதிக்க
மாயோன் படையிறங்கி மண்ணில் வருது
பகையாட்டம் அடக்கிடவே அல்லி முடிச்சு
ஒரு தீர்ப்ப அடிச்செழுத கருப்பன் நெருப்பா எறங்கி வந்தானே
(ஏய், தடுக்க-தடுக்க, தடு-தடுக்க)
(துடிக்க-துடிக்க, துடி-துடிக்க)
(தடுக்க-தடுக்க, தடு-தடுக்க)
ஐயா கருப்பனே, வாருமையா
எங்க கூடவே வாருமையா
ஐயா கருப்பனே, வாருமையா
எங்க கூடவே வாருமையா (கருப்பா!)
ஐயா கருப்பனே, வாருமையா
எங்க கூடவே வாருமையா
ஐயா கருப்பனே, வாருமையா
எங்க கூடவே வாருமையா