Skip to content

Devi Nee

S.P. Balasubrahmanyam, P. Susheela, Sathyam
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆண்: பேசக் கூடாது... ஆண்: பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஓய்... ஏதும் இல்லை... வேதம் இல்லை. லீலைகள் காண்போம்... பெண்: ஆசை கூடாது, மணமாலை தந்து ஓய்... செந்தம் கொண்டு, மஞ்சம் கண்டு... லீலைகள் காண்போமே... ஆசை கூடாது... ஆண்: பார்க்கும் பார்வை நீ என்வானும், நீ என் கவிதை நீ... பாடும் ராகம், நீ என் நாதம்... நீ என் உயிரும் நீ... பெண்: காலம் யாவும் நான் உன் சொந்தம் ஆக்கும் தெய்வம் நீ... ஆளில் ஆடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ... ஆண்: இலையோடு கனியாட நடை போட்டால் நியாயமா? உன்னால பசி தூக்கம் இல்லை... எப்போதும் நெஞ்சிக்குள் தொல்லை... இனிமேலும் ஏன் இந்த எல்லை ... பெண்: ஆசை கூடாது, மணமாலை தந்து ஓய்... செந்தம் கொண்டு, மஞ்சம் கண்டு... லீலைகள் காண்போமே... ஆசை கூடாது... ஆண்: பேசக் கூடாது... ஆண்: காலை பனியும், நீ கண்மணியும், நீ என் கனவும் நீ... மாலை மயக்கம், நீ பொன் மலரும் நீ நினைவும் நீ... பெண்: ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும். நூலில் ஆடும் இடையும் உண்டு நாலும் தர வேண்டும்... ஆண்: பல காலம் உனக்காக மணம் ஏங்கி வாடுதே... வருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணமாலை பந்தம் இரவோடும் பகலோடும் இன்பம்... பெண்: ஆசை கூடாது, மணமாலை தந்து ஓய்... செந்தம் கொண்டு, மஞ்சம் கண்டு... லீலைகள் காண்போமே... ஆண்: பேசக் கூடாது... ஆண்: பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஓய்... ஏதும் இல்லை... வேதம் இல்லை. லீலைகள் காண்போம்...