Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Kanavellam
P. Jayachandran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ழை என்னை ஜெயிக்கிறதே
என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினம் தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
நடை வண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாழை உந்தன் பேரை சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோழை தாண்டி வளர்ந்தனால்
என் தோழன் நீ அல்லவா
என் வேள்வி யாவும் வென்றதனால்
என் பாதி நீ அல்லவா
சந்தோஷாத் தேரில் தாவி ஏறி
என் மனம் இன்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினம் தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே பலிக்குதே
கண்முன்னே நடக்குதே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
கிழி கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவறையில்
உலகத்தை நீ வென்று வீடு
உயிர் இருக்கும் அது வரையில்
எந்நாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீ அல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீ அல்லவா
என் ஆதி அந்தம் யாவும்
இன்று ஆனந்த கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினம் தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே