Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Karuppu Vellai
Sivam, Sam C. S.
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வாழ்க்க ஓடி ஓடி அலைஞ்சி திரிஞ்சி
ஒடைஞ்சி முடிஞ்சி ஆரம்பிச்ச இடத்தத்தேடி வந்து நிற்கும்டா
எல்லாம் முடிஞ்சப்பின்னே எரியப்போறோம் பொதையப்போறோம்
சொர்க்கம் நரகம் போனதுக்கு சாட்சி இல்லடா
இந்த நொடி இருக்க வாழ்ந்துக்கோ
நேரம் நல்லா இருந்தா பொழச்சிக்கோ
எதுவும் இங்கே சரியும்மில்ல தவறுமில்லப் போடா
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
தனன நனனனா தனன நனனன...
கோழையும் வீரனும் ஒன்னு
வீரமான கோழையும் உண்டு
தர்மமும் துரோகமும் ஒன்னு, ஒன்னு
தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே
யாரையும் நம்பாத
இங்கே நம்புனா மாறாத வாழ்க்கைத் தீர
போர்க்களம் போகாத போனா நீயும் போரிடு
எதையும் யோசிக்காத
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
தனன நனனனா தனன நனனன... தனன நனனனா
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா தனன நனனனா