Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Idhayam Oru Kovil
S. P. Balasubrahmanyam
,
S. Janaki
,
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆண்: ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆண்: இதயம் ஒரு
கோவில், அதில் உதயம்
ஒரு பாடல். இதயம் ஒரு
கோவில், அதில் உதயம்
ஒரு பாடல்
ஆண்: இதில் வாழும்
தேவி நீ, இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன். இசையை
மலராய் நாளும் சூட்டுவேன்
ஆண்: இதயம் ஒரு
கோவில், அதில் உதயம்
ஒரு பாடல்
பெண் lalalaalala
ஆண்: ஆத்ம ராகம்
ஒன்றில்தான் ஆடும்
உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான்
நாதம் தாளம் ஆனதே
ஆண்: உயிரில் கலந்து
பாடும் போது எதுவும்
பாடலே. பாடல்கள் ஒரு
கோடி. எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீதான்—
என்றும் புதிது
ஆண்: இதயம் ஒரு
கோவில், அதில் உதயம்
ஒரு பாடல். இதில் வாழும்
தேவி நீ, இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன்
ஆண்: இதயம் ஒரு
கோவில், அதில் உதயம்
ஒரு பாடல்
பெண் lalala
ஆண்: காமம் தேடும்
உலகிலே, கீதம் என்னும்
தீபத்தால். ராம நாமம்
மீதிலே நாதத் தியாக
ராஜரும்
ஆண்: ஊனை உருக்கி
உயிரில் விளக்கை
ஏற்றினாரம்மா. அவர்
பாடலில் ஜீவன்—
அதுவே அவரானார்
ஆண்: என் பாடலில்
ஜீவன் எதுவோ, அது
நீயே. நீயும் நானும்
ஒன்றுதான். எங்கே
பிரிவது?
ஆண்: இதயம் ஒரு
கோவில், அதில் உதயம்
ஒரு பாடல்
ஆண்: நீயும் நானும்
போவது காதல் என்னும்
பாதையில். சேரும் நேரம்
வந்தது. மீதித் தூரம் பாதியில்
ஆண்: பாதை ஒன்று
ஆனபோதும், திசைகள்
வேறம்மா. உனது பாதை
வேறு; எனது பாதை
வேறம்மா
ஆண்: மீராவின்
கண்ணன், மீராவிடமே
எனதாருயிர் ஜீவன். எனை
ஆண்டாளே, வாழ்க என்றும்—
வளமுடன் என்றும் வாழ்கவே
ஆண்: இதயம் ஒரு
கோவில், அதில் உதயம்
ஒரு பாடல். இதில் வாழும்
தேவி நீ, இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன்