Skip to content

July madham

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பெண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு ஆண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு ஆண்: வெட்ட வெளியில் போவோமா அடி சிட்டுக்குருவியின் சிறகை கேள் நட்ட நடு நிசி நேரத்தில் நாம் சற்றே உறங்கிட நிலவை கேள் காடு மலைகள் தேசங்கள் காண்போமா காற்றை கேள் வீடு வேண்டாம் கூடொன்று வேண்டாமா காட்டை கேள் பெண்: காதல் என்று சொன்னதும் காற்றும் கைகள் கட்டும் காதல் என்னும் வார்த்தை தான் சர்வதேச சட்டம் ஆண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு பெண்: மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு ஆண்: அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு பெண்: முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு ஆண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு பெண்: மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு ஆண்: புதியதல்ல முத்தங்கள் இனி பொய்யாய் வேஷம் போடாதே உள்ளம் எல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையில் மூடாதே காதல் வந்தால் கட்டில் மேல் கண்ணீரா கூடாதே கண்கள் பார்த்து ஐ லவ் யூ சொல்லிப்பார் ஓடாதே பெண்: காதல் என்னும் ஏட்டிலே நீயும் நானும் உச்சம் கோடி மக்கள் வேண்டுகோள் கொஞ்சம் வைப்போம் மிச்சம் (இசை) பெண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு ஆண்: மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு பெண்: அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு ஆண்: முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு பெண்: ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு ஆண்: மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு ஆ & பெ: அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு