Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Laali Laali - Tamil
Sathyaprakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சின்னச் சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா
செல்லச் செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நான் உன் தூளி தூளி
மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என்னிதயம்
நம்முயிருள் நிறையுதே
லாலி லாலி நீ என் தூளி தூளி
உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா
தலை முதல் கால் வரை
பணிவிடை பார்க்கவா
லாலி லாலி நான் உன் தூளி தூளி
லாலி லாலி நீ என் தூளி தூளி
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஏய் ஏய்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஹா ஆ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஏய் ஏய்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஹா ஆ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
லைலா லைலா லைலா லைலா லாலா
லைலா லைலா லைலா லைலா லாலா
காலை அணைப்பின் வாசமும்
காதில் கிறங்கும் சுவாசமும்
சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே
காதில் உதைக்கும் பாதமும்
மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே
ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழை ஆகும்
கண்ணீர் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
சின்னச் சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா
செல்லச் செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நான் உன் தூளி தூளி
மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என்னிதயம்
நம்முயிருள் நிறையுதே
லாலி லாலி நீ என் தூளி தூளி
என்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா
தலை முதல் கால் வரை
பணிவிடை பார்க்கவா
லாலி லாலி நீ என் தூளி தூளி
லாலி லாலி நீ என் தூளி தூளி
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ