Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaha Thmizhamma
Balaji
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அஆ தமிழம்மா... முள்ளிலா ரோஜா நாங்களடி...
இ ஈ இந்தியா... கேட்டுக்கு கதவுகள் இல்லையடி...
அஆ தமிழம்மா... முள்ளிலா ரோஜா நாங்களடி...
இ ஈ இந்தியா... கேட்டுக்கு கதவுகள் இல்லையடி...
தந்தி கம்பம் மேலே... க கா கி...
கொத்தி தான் பேசும்... கி கீ கு...
ஆலமரம் உள்ளே... கு கூ கே...
அத்தை பெண் கணவன்... ம மா மி...
வத்தி பெட்டிக்குள்ளே... தி தீ து...
சேலை கட்டி வந்தால்... ந நா நீ...
அஆ தமிழம்மா... முள்ளிலா ரோஜா நாங்களடி...
இ ஈ இந்தியா கேட்டுக்கு... கதவுகள் இல்லையடி...
தலை வலி போக்கிடவே... (பூயக்குஷா...)
தலை அறுத்தால் சரியா... (பூயக்குஷா...)
ஒரு பெண் ஏமாற்றினால்... (பூயக்குஷா...)
பெண்களே பிழை என்பதா... (பூயக்குஷா...)
அரை குறைகள் ஆடை... அ ஆ இ...
வரை முறைகள் இல்லை... இ ஈ ஊ...
ஒரு முறை நீ பார்த்து... எ ஏ ஐ...
இரு விழியை போர்த்து... ஒ ஓ ஒள...
தும்பிக்கை கூந்தலை சுருட்டிட வரவா...
ஆண்களின் வீரத்தை துவைத்திட வரவா...
அஆ தமிழம்மா... முள்ளிலா ரோஜா நாங்களடி...
இ ஈ இந்தியா... கேட்டுக்கு கதவுகள் இல்லையடி...
புகை பிடித்த மேகம்... அ ஆ இ...
மழை பொழிந்தால் அழகு... இ ஈ ஊ...
விடுகதை தான் ஆண்கள்... எ ஏ ஐ...
விடை அறிந்து பழகு... ஒ ஓ ஒள...
வண்ணத்து பூச்சியின் நிறம் குறைந்திடுமா...
பெண்களின் வாழ்வினில் தரம் குறைந்திடுமா...