Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaaji Vaaji
Hariharan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆம்பல் ஆம்பல்
மவ்வல் மவ்வல்
ஆம்பல் ஆம்பல்
மவ்வல் மவ்வல்
பூம்பாவாய்
ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ
மவ்வல் மவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால் கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
அன்பா வாளை எடு
அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே
ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய்
ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ
மவ்வல் மவ்வல்
ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகை பேர் அரசே
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா
புன்னகை பேர் அரசே
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா
விடியும்வரை மார்புக்குள் இருப்பேரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேரா
ஓ
பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம்
செயல்புயல் நானடி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய்
ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ
மவ்வல் மவ்வல்
பொன் வாக்கியமே
வாய் வாத்தியமே
உன் வளைவுகளில்
உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன்
சுகம்சுகம் கண்டேன்
ஆனந்த வெறியில் நான்
ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
வெண்ணிலவைச் ஜகதியும் ஆக்கிவிட்டேன்
அடடா குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
வாஜி வா வா வா
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி
ஹே ஹே ஹே
என் ஜீவன் சிவாஜி
ஓ பூம்பாவாய்
ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ
மவ்வல் மவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
ஆம்பல் ஆம்பல்
மவ்வல் மவ்வல்
ஆம்பல் ஆம்பல்
மவ்வல் மவ்வல்