Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Takkunu Takkunu
Hiphop Tamizha
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அவ நேரா பார்க்கையில்
கொஞ்சம் கேரா ஆகுது
அவ கேரா சிரிக்கையில்
மனம் நூறா நொறுங்குது
ஐயோ பாக்காத
என்ன தாக்காத
இதயம் வீக்காக
உனக்காக வாழ
டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு ஆக்காத
கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல
என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத
என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத
கூவி கூவி விக்குற காரு
ரோடு மேல போகுது பாரு
அதில் சேர்ந்து நாம போனா
செம ஜோரு ஆமாம்டி
ஏரியால கேட்டு பாரு
என்ன மிஞ்ச ஆளு யாரு
நீ ok சொன்னா life'ae தாற்மாறு
சொல்லேன்டி
White'ah தான் bright'ah தான்
இருக்கும் பாலு
அதுக்கு expiry date
Just ஒரே ஒரு நாலு
Dark'ah தான் brown'ah தான்
இருக்கும் தேனு
அடி அது போல் நானு
கெடமாட்டேன் கண்ணு
டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத
கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல
உன் சிரிப்பு அது தாறுமாறு
உன்ன அழகுல மிஞ்ச யாரு
நடுவுல அந்த EGO மட்டும் நமக்குள்ள வேணாம்டி
Musically'லாம் போரு
நான் compose பண்றேன் பாரு
Team ஓட tune போட்டு
பாட போறேன்டி
வாயேன் ஒன்னா சேர்ந்து போவோம் ஒரு dating meeting
வாய கொஞ்சம் கோணயா வெச்சி selfie எடுக்கட்டா
பாரேன் என் கண்ணுல காதல
தாயேன் ஒரு முத்தம் ஒன்னு
Ok தான் நீயும் சொன்னா husband ஆகட்டா
டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத
கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல