Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vilaiyadu Magane
Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அம்மா
யெஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ்ஹ
அம்மா
(யெஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ்ஹ)
அம்மா
அம்மா
அம்மா
அம்மா
(அஆஹ்ஹா யெஹ்ஹ்ஹ)
அம்மா
அம்மா
விளையாடு மகனே
விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி
விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு
உடலென்னும் கூட்டில்
உயிர் ஓடும் வரையில்
விளையாடு மகனே விளையாடு
எதிர் கால வாழ்வில்
எதிர் கொள்ள நீயும்
விளையாடு மகனே விளையாடு
(விளையாடு)
விளையாடு மகனே
விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு
மண்ணோடு ஆடி
விண்ணோடு ஏறி
விளையாடு மகனே விளையாடு
விளையாடு மகனே
விளையாடு மகனே
விளையாடும் வயதில் விளையாடு (அம்மா)
மண்ணோடு ஆடி (அம்மா)
விண்ணோடு ஏறி (அம்மா)
விளையாடு மகனே விளையாடு (அம்மா)