Skip to content

Muthu Muthu

Karthik, Bhavatharani
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமாலை கட்டி கட்டி போடு அவை இஷ்டம்போல முத்து முத்து முத்து முத்து கட்டி கட்டி கட்டி கட்டி முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமாலை கட்டி கட்டி போடு அவை இஷ்டம்போல ராசாவின் தோள்மேல ரோசாப்பூ பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு ஹே சந்தனத்தை தேய்ச்சு பொன்மஞ்சள் அள்ளி பூசு கைதட்டி கொட்டி கொண்டாடு முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமாலை கட்டி கட்டி போடு அவை இஷ்டம்போல ராணி என்று நீ வளர்ந்தது எங்கே எங்கே ராஜசோகம் தள்ளிவிட்டு வந்தால் இங்கே காவல் உண்டு வேலி உண்டு அங்கே அங்கே ஏவலுக்கு நாங்கள் உண்டு இங்கே இங்கே காட்டுக்குள்ளே நல்ல கல்யாணமா சொர்க்கத்துலே ஜோடி நிச்சயமா மயிலகத்தோவ கொண்டு சாமரங்கள் மீசு வந்து பூமரத்து கொண்டு மாங்கழியின் கொஞ்சல் பூவைத்துயிர் பேசுகின்ற ஜாடை என்னவோ முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமாலை கட்டி கட்டி போடு அவை இஷ்டம்போல முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமாலை கட்டி கட்டி போடு அவை இஷ்டம்போல சொந்தமில்லா எங்களுக்கு சொந்தம் என்று வெண்ணிலவு பெண் ஒருத்தி வந்தாள் இங்கு வெண்ணிலவை சொந்தம் கொள்ளும் வானம் போல வந்திருக்கும் காலவர்யா கண்கிழிந்து காட்டாறு தான் நமக்கு வாங்கங்கையே நீரோட்டமோ இந்த புது ஜோடி மாங்கலோட தூர்வலமா நாமணித்து போகணுமா கை படர்த்த அம்மா ஆட்டது தயம்மா காவலில்ல காவலில்லம்மா முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமாலை கட்டி கட்டி போடு அவை இஷ்டம்போல முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமாலை கட்டி கட்டி போடு அவை இஷ்டம்போல ராசாவின் தோள்மேல ரோசாப்பூ பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு ஹே சந்தனத்தை தேய்ச்சு பொன்மஞ்சள் அள்ளி பூசு கைதட்டி கொட்டி கொண்டாடு முத்து முத்து பெண்ணுக்கொரு முத்துமாலை கட்டி கட்டி போடு அவை இஷ்டம்போல