Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rathathin Rathamay
Vijay Antony
,
Srimathumitha
,
Haricharan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீ தானே
என் வாழ்க்கை உனக்கல்லவா
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
அன்பென்ற ஒற்றை சொல்லை
போல் ஒன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு
தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும்
கடிகார முள்ளாய் சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால்
அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா
ஆ-ஆ-ஹா-ஹ-ஹா
ஓ-ஓ-ஹோ-ஹோ-ஹோ
ஆ-ஆ-ஹா-ஹ-ஹா
ஓ-ஓ-ஹோ-ஹோ-ஹோ
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கனும்
இதே மாதிரி ரொம்ப நாளு நல்லா இருக்கனும்
நூறு புள்ள பெத்து, கோடி அன்பு சேர்த்து
நீங்க வாழனும் சந்தோஷமா
இந்த ஜோடி போல ஜோடி இல்லையின்னே
வாழ்ந்து காட்டனும் சந்தோஷமா
தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து சேலை நான் நெஞ்சு தாரேன்
என்னோட நீ இருந்தா வேறேதும் ஈடாகுமா
கண்டாங்கி சேலை போதும்
வேறேதும் நான் கேப்பேனா
வானத்தில் நீலம் போலே
பூமிக்குள் ஈரம் போலே
பிரித்தாலும் பிரியாது
முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா
ஆ-ஆ-ஹா-ஹ-ஹா
ஓ-ஓ-ஹோ-ஹோ-ஹோ
ஆ-ஆ-ஹா-ஹ-ஹா
ஓ-ஓ-ஹோ-ஹோ-ஹோ
(ம்-ம்-ம்-ம்-ம்-ம்)
(ம்-ம்-ம்-ம்)