Skip to content

Thirutu Rascal

Mano & Srileka
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

திருட்டு திருட்டு ... திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா திருட்டு திருட்டு ... திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா ஹோய் கிறுக்கு கிறுக்கு ... கிறுக்கு சிரிக்கி கிட்ட நெருங்கட்டா என் உதட்டினாலே சாவி போட்டு உள்ளே திருடட்டா திருட்டு ராஸ்கல். திருட்டு ராஸ்கல். திருட்டு ராஸ்கல். ஏய் திருட்டு ராஸ்கல். திருட்டு திருட்டு ... திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா வடை வச்சு சுண்டி இழுக்கிறே கலர் கலரா சரக்கு அடிக்கிறே கை பட்டு குடுக்க மறுக்குற ஏண்டி ஏண்டி தப்பான பார்வை பாக்குற துப்பரஞ்சி தடயம் எடுக்கிற அப்பாவாக துடிக்கிற ... எண்டா எண்டா நீ தேக்குமர கட்டையா நான் பூட்டுகிற சட்டையா என் ரத்தத்தில தீய மூட்டி போட்டுக்கிற அட்டையா ஏணி போட்டு என் மனசை எட்டி பார்க்க வேண்டாம்டா சீனி போட்ட இடியாப்பா ...சிக்கல் எனக்கு நீ தான்டி திருட்டு ராஸ்கல். திருட்டு ராஸ்கல். ஏய் திருட்டு ராஸ்கல். திருட்டு திருட்டு ... திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா திருகாணி கலந்து ஓடவும் தலைகாணி கேலி செய்யவும் தனியா -நீ நினைச்சி சிர்ரிகவும் ... வரவா வரவா ஒ கண்ணால உளவு பார்க்கவும் கையாள அளவு பார்க்கவும் செலவெல்லாம் வரவு பார்க்கவும் வாடா வாடா நீ காரைகுடி பங்களா நான் கட்டிக்கிறேன் சிங்குளா உண் ஜாக்கெட்டு ஜன்னலுக்கு மேரி பூவேன் பூக்களா கட்டம் போட்ட பாவடை வட்டம் போடுது உன்னால கல்ல போட்ட குளம் போல கலங்கி போனேன் உன்னால திருட்டு ராஸ்கல். திருட்டு ராஸ்கல்.