Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tak Bak - The Tak Bak of Tamizh
Anirudh Ravichander • Dhanush
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நீ டக்குனு பார்த்தா திக்குனு ஆகும்
பக்குனு மனசு தானா அடிக்குமே
நீ பச்சினு ஒன்னு இச்சினு குடுத்தா
நச்சினு நரம்பு தானா துடிக்குமே
நீ பட்டுனு திரும்பி பார்த்தா
நா டப்புனு off ஆவன்
நீ சட்டுனு ஒரசி போனா
நா டக்குனு fuse ஆவன்
நீ பொத்துனு விழுந்தா கப்புனு புடிப்பேன்
மப்புல காலு காத்தில் பறக்குமே
நீ ஜல்லுனு நடந்து ஜில்லுனு போனா
ஜிவ்வுனு எனக்கு shock'u அடிக்குமே
தகதகனு எரியும் ஒன் வயசு
வெட-வெட பையன் எனக்கு இது புதுசு
கடகடனு ஏறுது என் pulse'u
படபடனு இதயத்துல drums'u
தகதகனு எரியும் ஒன் வயசு
வெட-வெட பையன் எனக்கு இது புதுசு
கடகடனு ஏறுது என் pulse'u
படபடனு இதயத்துல drums'u
பாஷ புரியாத ஒரு வார்த்த வருதே
பேச முடியாத ஒரு ஏக்கம் தருதே
நீ டக்குனு பார்த்தா திக்குனு ஆகும்
பக்குனு மனசு தானா அடிக்குமே
நீ பச்சினு ஒன்னு இச்சினு குடுத்தா
நச்சினு நரம்பு தானா துடிக்குமே
நீ பட்டுனு திரும்பி பார்த்தா
நா டப்புனு off ஆவன்
நீ சட்டுனு ஒரசி போனா
நா டக்குனு fuse ஆவன்
நீ பொத்துனு விழுந்தா கப்புனு புடிப்பேன்
மப்புல காலு காத்தில் பறக்குமே
நீ ஜல்லுனு நடந்து ஜில்லுனு போனா
ஜிவ்வுனு எனக்கு shock'u அடிக்குமே